![]() |
டாடி மம்மி வீட்டில் இல்லை டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா ஹேய் மைதானம் தேவை இல்லை Umpire-ம் தேவை இல்லை யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு டாடி மம்மி……டாடி மம்மி…. டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம் அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி… அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு… அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு… டாடி மம்மி….. ட..டா..டி மம்மீ….. டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா ஏ சரிகமபதநிசா.. அட கமோ கமோ ஜெய் ஜல்சா பான்ஞ்சர் பான்ஞ்சர் வெமிலன்ஸா கார்ச்சு மாரியா டான்ஸா லப்பலா விச்டா ஆல் இன் த பெஸ்ட் அமர் அமர் அமர் ஜல்சா ஜல்சா சா சா சா சா… ஜல்சா சா சா சா சா… யோ டான்ஸ் இன் த பெஸ்ட் பிரபுதேவா த பீட் இன் த சாங் இஸ் டிஸ்பி த கேர்ள் இன் த கிளப் நேம்டு நயன் தாரா அன்ட் டூ ராக் த ப்ளோர் இளையதளபதி ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா ஜல்சா ஜல்சா ஜல்சா ஜல்சா கண்களில் ஆடும் ஜல்சா தடாலுன்னு இதயம் வெளியே எகிரி குதிக்குது இரவுசா ஜல்சா ஜல்சா ஜல்சா ஜல்சா அதிரிடுதே நம் பல்சா படாலுன்னு இளமை இரத்தம் செதரி குதிக்குது நைசா நம் பாடும் பாட்டில் வானம் கிழியும் கமோ கமோ செம் வெதுமி நம் பாடும் பாட்டும் பூமி ஆடும் யூ காட் டூ பிலீவ் மீ ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஒன் மோர் டைம் ஜல்சா த்ட்ஸ் ஒய் தட்ஸ் ஒய் பல பெண்களைப் பார்த்தேன் பல கண்களைப் பார்த்தேன் அட இதுவரை எனை எனை ஜெயிச்சது யாரும் இல்லை உன் திமிரைப் பார்த்தேன்… அடி உன்னைப் பார்த்தேன்… தொடாமலே படாமலே வளைத்தாயே இந்த வில்லை…. உன் பார்வையினால் என்னைப் பற்றிக் கொள்ள செய்தாய் மிச்சம்மென்ன மிச்சமென்ன இருக்கு.. உன் சிரிப்பினில் சிதறி வன்முறை செய்தாய் கொஞ்சம் என்னை விட்டுவிடு எனக்கு…. ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா யா யா யா யா யா யா எவ்ரிபடி இன் த பளோர் சுவிங் சுவிங் பாட பாட லெடி சுகரி பேபி சரிஸ்மா லெடி லெட்ஸ் கேவ் பன் இன் த சன் ஹோட்டர் யூ பன் லெட் யுவர் எக்ஸ்டஸ்டி ரன் சுவிங் சுவிங் பாட பாட லெடி சுகரி பேபி சரிஸ்மா லெடி லெட்ஸ் கேவ் ப்ன் இன் த சன் ஹோட்டர் யூ பன் லெட் யுவர் எக்ஸ்டஸ்டி ரன் ஏய் நீ பிறந்தது கீர்ஸா… நீ வளர்ந்தது சுவிஸ்ஸா… ஏய் மதிமயக்கும் உன் நடையின் முகவரிதான் பேரீஸ்சா…. முன் அழகு க்ளாஸ்சா.. பின் அழகு மாஸ்சா…. நோ நோ நீ என்ன இரண்டும் கலந்த மிக்ஸ்சா…. அட நைசா பேசுர வார்த்தைய வீசுர தொட்டுத்தொட்டு என்னைக் கட்டிக்கோடா…. உன் குறும்பையும் வரம்பையும் எனக்கே எனக்கே மொத்தமாக குத்தகைக்குத்தாடா…. ஏ சரிகமபதநிசா அட கமோ கமோ ஜெய் ஜல்சா ஏய் ஜா ஜல்சா ஏ சரிகமப மகரிசா அட கமோ கமோ கமோ ஜெய் ஜல்சா ஜா ஜல்சா ஹேய் இராமா இராமா இராமா இராமா ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ… ஹேய் இராமா இராமா இராமா இராமா இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன் ஏ பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதையக் கேட்டேன் ஹேய் இராமா இராமா இராமா இராமா இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன் ஏ பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதையக் கேட்டேன் முருகு முருகு முருகு முருகு முருகன் கிட்ட மயிலக் கேட்டேன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன் உங்கக்கிட்ட அன்பைக் கேட்டேன் உங்கக்கிட்ட அன்பைக் கேட்டேன் ஏ வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு ஏ நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிரே நில்லு…. ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஹேய் இராமா இராமா இராமா இராமா இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன் ஏ பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதையக் கேட்டேன் ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ… ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ… ஏ வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா சொர்ரு சொர்ரு வில்லுன்னா சொய் சொய் வில்லுன்னா வில்லுன்னா ஏ பள்ளிக்கூட பிள்ளைப்போல சாதிப்பார்க்காம சேர்ந்திருப்போம் புள்ளி வச்ச வேங்கைப்போல பயமே இல்லாம வாழ்ந்திருப்போம் பேருப்புகழு கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்பப்பேரு பேரிலேயே புகழைக் கொண்ட என்னைப்போல வேற யாரு ஆண்டவன் தான் என்னைப்பார்த்து என்ன வேணும் என்றுக்கேட்டா …… அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் ஏ வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு ஏ நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிரே நில்லு…. ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஹேய் இராமா இராமா இராமா இராமா இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன் ஏ பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதையக் கேட்டேன் ஏ… நித்தம் நீதான் உழைச்சுப்பாரு மெத்தை இல்லாம தூக்கம் வரும்… சத்தமின்றி உதவிசெஞ்சா வாழும் போதே சொர்க்கம் வரும்… பாரதிய மதிச்சிப்புட்டா பெண்களுக்கு வீரம் வரும் காரல்மார்க்ஸை நெனைச்சிப்புட்டா கண்களுக்குள் நெருப்பு வரும் பெரியாரை மதிச்சிப்புட்டா பகுத்தறிவு தானாவரும்…. அம்மா அப்பாவ வணங்கிப்பாரு… எல்லாருக்கும் எல்லாம் வரும்….. ஏ வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு ஏ நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிரே நில்லு…. ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஏ வில்லிருந்தா கொண்டாட்டம் ஏ தில்லிருந்தா திண்டாட்டம் ஹேய் இராமா இராமா இராமா இராமா இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன் ஏ பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதையக் கேட்டேன் ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ… ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ… தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… Yo Check It Out Check It Out Check Check It Out Get Up Get Up Yo Let’s Get It Out Show Them? nanana oh oh Yo Check It Out Check It Out Check Check It Out Get Up Get Up Yo Let’s Get It Out Show Them? nanana oh oh தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா தீ புடிச்ச நிலா நான்தானே நான் ஒத்த கீஸ்ஸ தாரேன் உன் ரத்த ஃபோர்ஸ் பாரேன் நூறு குதிரை வேகத்தோட போட்டி போதுமே நான் ஒத்த ஹக் தாரேன் கிக் ஏறும் பாரேன் மதம் புடிச்ச யானை போல மாருவே ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே அடி லீலைகளில் மன்னன் அந்த மன்மதனின் மாமன் நான்தானே அத்தை நான் மேனகைக்கு அத்தை நான் கத்து தரேன் வித்தை அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே தீம் தனக்கா தில்லானா… ஏய் தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே வெட்டி வைச்ச ஆப்பிள் போலே உன் கன்னம் இருப்பதாலே பார்த்தாலே நாக்கெலாம் எச்சில் ஊறிப்போகுதே பூட்டி வைச்ச புதையல் போல உன் உடம்பு இருப்பதாலே திருட தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி நேரம் காலம் பார்க்காம வருதே என்னை சுத்தி வெட்டி வெட்டி வெட்டி உன் வெக்கத்தை நீ வெட்டி வேர்க வைக்க கேக்குறியே தீ பெட்டி ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே அடி லீலைகளில் மன்னன் அந்த மன்மதனின் மாமன் நான்தானே அத்தை நான் மேனகைக்கு அத்தை நான் கத்து தரேன் வித்தை அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா தீ புடிச்ச நிலா நான்தானே சஹராவில் இளணி போல சிறப்பூஞ்சி தீயை போல எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே நான் ப்லூடோவில் வாட்டர் போல எந்நாளும் நெஞ்சுக்குள்ளே யாருக்கும் தெரியாமல் ஒளீஞ்சிருக்க நீ தானே ரா ரா ரா ரா ரா ரா நீ ரங்கமுக்கி ரா ரா இன்பமான இம்சை பண்ணு ராத்திரி நீ ரா வாடி வாடி வாடி மீசை இல்லா கேடி ஒக்க சாரீ சொர்ககத்தை நீ பாரடி ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே அடி லீலைகளில் மன்னன் அந்த மன்மதனின் மாமன் நான்தானே அத்தை நான் மேனகைக்கு அத்தை நான் கத்து தரேன் வித்தை அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே ஏய் தீம் தனக்கா தில்லானா… …. தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… தீர்த்தரைக்கும் வில்லு நான்தானே தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா… தீ புடிச்ச நீல நான்தானே நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன் Let's' Go நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன் நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன் நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன் சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன் நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் Baby I Love You நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன் Baby I Love You நீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன் நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன் நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன் நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன் நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன் நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன் என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் Baby I Love You நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன் Baby I Love You உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன் உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டுவைப்பேன் உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன் அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆறவைப்பேன் அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன் நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் Baby I Love You நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன் Baby I Love You Bloody Bugger ஹேய் வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல volleyball ஆடலாமா ஹேய் ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிலுக்கு புடி போடலாமா மூக்கு கீழ பல்லே பல்லே முத்தம் குடு பல்லே பல்லே கடிச்சு புட்ட பல்லே பல்லே கத்த கூடாதே முந்தானையில் பல்லே பல்லே மூட்ட கட்டு பல்லே பல்லே முள்ளு குத்தும் பல்லே பல்லே ரத்தம் வராதே எப்டி எப்டி அப்டி அப்டி (ஹேய் வாடா..) ஹேய் மைக்ரோ மினி போடாடா போன நட நடங்கடா ஹேய் இங்க்லீபீசு வேணாடி ஹிந்தி சிரிப்பு வேணாடி கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டி விண்ணோடும் பல்லே பல்லே முகிலோடும் பல்லே பல்லே விளையாடும் பல்லே பல்லே வெண்ணிலவே எப்டி எப்டி அப்டி அப்டி (வாடா மாப்பிள்ள..) பாட்றி.. ரம்ப ரசம் தறட்டுமா இன்ப ரசம் தறட்டுமா நயக்ரா போலா நானும் பொங்கி வரட்டுமா ஹேய் சொன்னதெல்லாம் சந்தோஷம் சொல்லி தந்த சந்தோஷம் காவேரியா நீயும் வந்தா டபள் சந்தோஷம் தை பொறந்தா பல்லே பல்லே வலி பொறக்கும் பல்லே பல்லே பொங்கலுக்கு பல்லே பல்லே பரிசம் போட எப்டி எப்டி அப்டி அப்டி (ஹேய் வாடா..) |
Subscribe to:
Post Comments (Atom)



Comments :
0 comments to “வில்லு”
Post a Comment