![]() |
மழையே மழையே காதல் மழையே மழையே மழையே காதல் மழையே மீண்டும் மனதில் வருவதும் சுகம் தருவதும் ஏனோ பிழையே பிழையே காதல் பிழையே மீண்டும் சரியாய் தெரிவதும் உயிர் கரைவதும் ஏனோ இவள் அருகில் இவள் அருகில் ஏதோ ஆகின்றேன் இடைவெளிகள் குறைகையிலே எங்கோ போகின்றேன் இது கனவா இது நிஜமா கிள்ளிப் பார்கின்றேன் என்ன வகை உறவு இது எண்ணிப் பார்கின்றேன் மழையே மழையே காதல் மழையே மீண்டும் மனதில் வருவதும் சுகம் தருவதும் ஏனோ பிழையே பிழையே காதல் பிழையே மீண்டும் சரியாய் தெரிவதும் உயிர் கரைவதும் ஏனோ நெஞ்சே நெஞ்சே ஏன் நிலவுக்கு அருகினில் மிதக்கின்றாய் நெஞ்சே நெஞ்சே ஏன் இறகாய் பறந்தாய் நேரம் காலம் நீ அடிக்கடி அடிக்கடி மறைக்கின்றாய் எங்கே போகும் இந்த மனதின் மயக்கம் யார் அறிவார் சிறுகதை போல முடியுமா தொடர்கதை போல் தொடருமா இது கனவா இது நிஜமா கிள்ளிப் பார்க்கின்றேன் என்ன வகை உறவு இது எண்ணிப் பார்கின்றேன் மழையே மழையே காதல் மழையே மீண்டும் மனதில் வருவதும் சுகம் தருவதும் ஏனோ பிழையே பிழையே காதல் பிழையே மீண்டும் சரியாய் தெரிவதும் உயிர் கரைவதும் ஏனோ கரைவதும் ஏனோ கரைவதும் ஏனோ கரைவதும் ஏனோ பெண்ணே பெண்ணே நீ விழிகளின் வலைகளில் இழுக்கின்றாய் என்னை என்னை ஏன் இதமாய் எரித்தாய் ஐயோ ஹய்யோ உன் அழகெனும் ஆபத்தில் அழைக்கின்றாய் மெய்யோ பொய்யோ என் இரவையும் பகலையும் குறைக்கின்றாய் இதயத்தில் பூ பூக்கையில் வயதினை தான் பார்த்திடுமா இது கனவா இது நிஜமா கிள்ளிப் பார்க்கின்றேன் என்ன வகை உறவு இது எண்ணிப் பார்கின்றேன் மழையே மழையே காதல் மழையே மீண்டும் மனதில் வருவதும் சுகம் தருவதும் ஏனோ பிழையே பிழையே காதல் பிழையே மீண்டும் சரியாய் தெரிவதும் உயிர் கரைவதும் ஏனோ இவள் அருகில் இவள் அருகில் ஏதோ ஆகின்றேன் இடைவெளிகள் குறைகையிலே எங்கோ போகின்றேன் இது கனவா இது நிஜமா கிள்ளிப் பார்கின்றேன் என்ன வகை உறவு இது எண்ணிப் பார்கின்றேன் |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “சா பூ த்ரீ”
Post a Comment