![]() |
படிக்காதவன் 2009 |
ராங்கி ரங்கம்மா… ரவிக்கை எங்கம்மா.. ஆண்: ராங்கி ரங்கம்மா… ரவிக்கை எங்கம்மா.. ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா.. பெண் : ஆசை தோசை ஆப்பம் வடை தானே ஆளைப்பாரு அல்வா கடை தானே ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை கத்தாம கத்துது கட்டிலு மேல பெண் : குத்ட்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை பத்தாம பத்துது பொம்பளை ஆசை ஆண்: ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா.. பெண் : நெய்வாழை போட்டு வச்சேன் வச்சேன் வா மாமா.. ஆண்: இலை மேலே உன்னை வச்சி வச்சி தின்னலாமா பெண் : வாசம் பாக்க வாசம் பாக்க மேயாதே நேரம் பாத்து நெஞ்சு மேலே சாயாதே ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி… பங்கு கேக்கப்போறேன் நான்தாண்டி.. பெண் : குத்தாம குத்த்டுது ஆம்பிள்ளை மீசை பத்தாம பத்துது பொம்பளை ஆசை ஆண்: ஆஹா சுத்தாம சுத்துது சுங்குடி சேலை ஆ..கத்தாம கத்துது கட்டிலு மேலே ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா ஏங்கி என்னம்ம ஏத்தம் தானம்மா நீவாம்மா.. ஆண்: குலுக்கண்டு குட்டிப்போட்டு தந்த பூ நீயா.. பெண் : கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீ நீயா.. ஆண்: உப்பு போட்டு ஊற வச்ச மாம்பிஞ்சு.. எச்சை பண்ணி பிச்சி தாரேன் நான் வந்து.. பெண் : மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே உன்ன பாத்து வெட்கம் தொலைச்சேனே ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை கத்தாம கத்துது கட்டிலு மேல பெண் : குத்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை பத்தாம பத்துது பொம்பளை ஆசை ஆண்: ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா.. பெண் : ஆசை தோசை ஆப்பம் வடை தானே ஆளைப்பாரு அல்வா கடை தானே ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை கத்தாம கத்துது கட்டிலு மேல பெண் : குத்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை பத்தாம பத்துது பொம்பளை ஆசை ஏய்… ரோசு… ரோசு…ரோசு… பெண் : ஏய்… ரோசு… ரோசு…ரோசு… அழகான ரோசு நான்… ஏய்…Boss… Boss…Boss… உனக்கேத்த piece நான் ஒரு வாட்டி ஒரு வாட்டி எனை கிள்ளேண்டா… ஒரு கோடி ஒரு கோடி பூ பூக்கும் மேனி மேனி இதுடா.. ஆண் : Dont waste my time baby.. தன தனனா தனனா தனனா…… Dont waste my time baby.. uuvaavuu..oo..oo..oo.. பெண் : dont miss மச்சான் baby.. நீ ready-ஆ ready-ஆ இருடா.. dont miss மச்சான் baby.. நீ four-O six-O அடிடா.. ஆண் : நான் காதல் செய்ய போறேன் கண்ண மூடு கையாலே பெண் : உன்னை தூக்கி கொஞ்ச போறேன் கையை தூக்கு நீ மேலே.. பெண் : ஏய்… ரோசு… ரோசு…ரோசு… அழகான ரோசு நான்… ஏய்…Boss… Boss…Boss… உனக்கேத்த piece நான் பெண் : யாரை நான் பாத்தாலுமே உன்னைப்போல தெரியும் உன்னாலே உன்னாலே தான் எந்தன் உலகம் விடியும் உன்பேரை உன்பேரை தான் தூங்கும்போதும் சொல்வேன் உன்மேல உன்மேல தான் உயிரா நானும் இருப்பேன் இந்த காதல் ஜோடி தான் சுபெர் cஒம்பினடிஒன் தான் நல்லா வாழப்போறேன் தான் ஜோரா.. ஜோரா ..டொய்யா.. ஆண் : Dont waste my time baby.. தன தனனா தனனா தனனா…… Dont waste my time baby.. uuvaavuu..oo..oo..oo.. பெண் : dont miss மச்சான் baby.. mood-ஆmood-ஆirukkEn.. dont miss மச்சான் baby.. நீ speed-ஆ speed-ஆ இருடா.. பெண் : நான் காதல் செய்ய போறேன் கண்ண மூடு கையாலே பெண் : உன்னை தூக்கி கொஞ்ச போறேன் கையை தூக்கு நீ மேலே.. பெண் : ஏய்… ரோசு… ரோசு…ரோசு… அழகான ரோசு நான்… ஏய்…Boss… Boss…Boss… உனக்கேத்த piece நான் பெண் : சேலை தான் நானும் கேட்டா சேலை கடையே வாங்கு வெயிலுன்னு நானும் சொன்னா… பகலே இரவா மாத்து.. பொண்டாட்டி ஆனபின்னே “போடா” சொல்ல மாட்டேன் “ஏங்கன்னு”ம் “என்னாங்கன்னும்” அன்பா தானே அழைப்பேன்(?!) ஆண் : இந்த வார்த்தை போதாதா.. ஆளை மாத்திப்போடாதா.. வானில் ஏறத்தோன்றாதா …அய்யோ ..அய்யோ..அய்யோ.. ஆண் : Dont waste my time baby.. தன தனனா தனனா தனனா…… Dont waste my time baby.. uuvaavuu..oo..oo..oo.. பெண் : dont miss மச்சான் baby.. ஏ..ஜோரா …ஜோரா .. இருக்கு dont miss மச்சான் baby.. ஏய்… போட்ரா போட்ரா டமுக்கு ஆண் : நான் காதல் செய்ய போறேன் கண்ண மூடு கையாலே பெண் : உன்னை தூக்கி கொஞ்ச போறேன் கையை தூக்கு நீ மேலே.. பெண் : ஏய்… ரோசு… ரோசு…ரோசு… அழகான ரோசு நான்… ஏய்…Boss… Boss…Boss… உனக்கேத்த piece நான் கடவுளும் காதலும் வேறு இல்லை கடவுளும் காதலும் வேறு இல்லை இது வரை பார்த்தவர் யாரும் இல்லை முதல் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏ ஏ ஏ காமமும் காதலும் வேறு இல்லை எவருக்கும் இது வரை தெரியவில்லை முதல் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏ ஏ ஏ தலை கீழ் தெரியுதே வானம் தலை மேல் உருளுதே பூமி கலராய் தெரியுதே காற்று எல்லாம் காதலே கடவுளும் காதலும் வேறு இல்லை இது வரை பார்த்தவர் யாரும் இல்லை முதல் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏ யே யே சரணம் 1 ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால் உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன் மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன் நீ சிந்திய மௌனத்தை சேர்த்து தான் இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை மீசையும் வன்முறை ரசித்து தான் நான் கூட கற்கிறேன் பண்ணிசை உன் மென்மையை விரும்புதே என் மனம் போர்களம் புகுந்திட வேண்டாம் உன் வன்மையை விரும்புதே பெண்மை தான் அகிம்சையாய் மாறிட வேண்டாம் மெல்லினம் என்பது பெண்மை வல்லினம் என்பது ஆண்மை இடையினம் என்பது மென்மை இது தான் உண்மை சரணம் 2 முதல் முறை உன்னை நான் பார்த்ததிலிருந்து இது வரை என்னை நான் பார்த்ததில்லை உன்னை கண்ட இரவில் கரைந்ததில் இருந்து இது வரை இமைகள் மூடவில்லை உன் நிழலிலும் வர்ணங்கள் தெரியுதே இது என்ன அதிசயம் சொல்லிடு இரவெல்லாம் பகலாய் தோன்றுதே இது என்ன ரகசியம் சொல்லிடு நீ புன்னகை சிந்திடும் நொடிகளில் நான் சிதறி போகிறேன் அள்ளிடு உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில் பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு அழகிய வன்முறை செய் செய் அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை அது தான் காதலில் மெய் மெய் அதில் இல்லை பொய்யடி கடவுளும் காதலும் வேறு இல்லை இது வரை பார்த்தவர் யாரும் இல்லை முதல் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏ யே யே ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆன கூட்டம் இது பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது ஏத்தி விட்டா ஏத்தி விட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம் சுத்தி சுத்தி உன்னை சுத்தி ஆட்டம்தான் போட்டுதான் கொண்டாடலாம் (ஏ வெற்றி வேலா..) என் பேரு ஊரில் படிக்காதவன் ஆனாலும் பொய்யா நடிக்காதவன் ஆறேழு டிக்ரீ முடிக்காதவன் யார் காலும் வார துடிக்காதவன் புரட்சி தலைவரு எங்கேடா படிச்சாரு? டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா எந்த காலேஜ் போனாருப்பா? நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது (ஏ வெற்றி வேலா..) டெந்துல்கர் படிச்சது பத்தாவது ஆனாலும் அடிச்சார் நூறாவது அம்பானி காலேஜ் போனதுல்ல ஆனாலும் பேரு வானம் போல சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க ஃப்ளைட்டு கண்டு பிடிச்சாங்கப்பா தானா படிச்சு தனியாளா ஒருத்தன் ட்ரெயினு செஞ்சு முடிச்சானப்பா ஏய் அடிடா வெறும் மேளம்தான் பிப்பி டும்டும் (ஏ வெற்றி வேலா..) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “படிக்காதவன் 2009”
Post a Comment