![]() |
எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ நாங்கெல்லாம் நடுவுலங்க ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க நாங்கலெல்லாம் வாட்டர் தானுங்க ஹைக்க்ளாஸ் ஃபிகருக்கு ரூட்டு போடமாட்டோம் லோக்க்ளாஸ் ஃபிகருக்கு கட்ரு போடமாட்டோம் கான்வென் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம் காலேஜ் ஃபிகருக்கு அண்ணன் ஆகமாட்டோங்க டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே ஏ.டி.எம் மெஷின் என்று தான் சொல்லுவோமே தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ண மாட்டோமே நாலு நாளு தாடியோட அலைவோமே (எம் ஜி ஆரு..) ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரவுண்டடிப்போம் சாத்துற நாயர் கடை டீக்குடிப்போம் (ராத்திரியெல்லாம்..) விடியும் வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம் இரவினிலே இடிமழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம் வீட்டில் ஓடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான் ஓவின் வாசலில் தவம் கெடப்போம் பிக்கப்புன்னா பார்த்திதான் பேக்கப்புன்னா ஓடி தான் கெட்டப்புள்ள மாட்டிக்கிட்டு ஆய் சொல்லுவோம் (எம் ஜி ஆரு..) பீச்சுக்கு போயி லைக்ட் ஹவுஸுக்கே லைட் அடிப்போம் போலிஸு வந்தா ஸ்டுடன்ஸுன்னு பொய் சொல்லுவோம் திரையரங்கில் படையெடுப்போம் விரல்சழியே விசில் சத்தம் பறக்கும் குட்டி சுவரில் கொடு கிழித்து கிரிக்கட்டுல எங்க டீமு ஜெயிப்போம் சிட்டி செண்டர் போயிதான் ஷெர்ட்டு பேண்டு பார்த்துதான் விலை மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம் (எம் ஜி ஆரு..) ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய் ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய் ஒரு வார்த்தையில் வாழவைத்தாய் ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய் சிறகைப் போலொரு வேகத்தில் வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன் நிலவைப்போல் உனை தூரத்தில் நிலவைப்போல் உனை தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன் நீ எனது உயிராக நான் உனது உயிராக ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம் நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும் உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும் உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும் எப்படியோ மாட்டிக்கிட்டேன் எப்படியோ மாட்டிக்கிட்டேன் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் தப்பி செல்லவே நெனச்சேனே பாவை மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே எதுக்காக டென்ஷன் ஆகுற எனக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட (எப்படியோ..) எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு எதுக்காக டென்ஷன் ஆகுற எனக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட (எப்படியோ..) கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர் குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர் கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர் சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர் எதுக்காக டென்ஷன் ஆகுற எனக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட (எப்படியோ..) தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய் தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய் மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய் (தித்திக்கும்..) தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது உன்னாலே பெண்ணே உன்னாலே படப்படப்படப்பட தேகம் கொதிக்குது பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது உன்னாலே பெண்ணே உன்னாலே (தித்திக்கும்..) முதன் முதலாய் சறுக்க வைத்த தனிமையிலே சிரிக்க வைத்தாய் பக்கத்திலே வந்து நின்றாய் பஞ்சனையில் பங்கு தந்தாய் புது உலகம் காட்டிவிட்டாய் பெண் வெட்கம் பொட்டுவிட்டாய் உடல் கண்டிஷன் போட்டு விட்டாய் பூ உடலின் தாழ்த்திறந்தாய் இரண்டே இரண்டு இதழை கொண்ட அதிசயப்பூ நீ தானே தேனை தேடும் வண்டாய் வந்து தீயில் மாட்டிக்கொண்டேனே தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும் சர்க்கரை மரமும் நீ தானே கூடை கொண்டு பறித்திட வந்தவன் கூண்டுக்கிளியாய் ஆனேனே பேரின்பம் எதுவென்றால் பெண் என்றே சொல்வேனே என் உடலை உறங்கவைத்தாய் கண்ணெதிரே கரைய வைத்தாய் தொடும்போதே தொலைய வைத்தாய் தீ மழையில் நனைய வைத்தாய் ஹோ காதல் என்பது கத்தியைப்போலே குத்துக்குத்தி கொண்றிடுமே கண்கள் இரண்டும் கேடையமாக தடுக்கும்போதும் வென்றிடுமே காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே வேட்டையாட விரும்புமே பெண்கள் தேகம் அருகினில் வந்தால் வெட்டுப்பட்டு திரும்புமே மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும் கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும் இடைவெளிகள் தாண்டிவிட்டாய் இடையினிலே தூண்டிவிட்டாய் மகரந்த மழைக்கொடுத்தாய் மறுஜென்மம் எடுக்க வைத்தாய் (தித்திக்கும்..) ஓரு கல் ஓரு கண்ணாடி ஓரு கல் ஓரு கண்ணாடி புரியாமல் மோதிக்கொண்டால் காதல் ஓரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் கண்கள் ரெண்டில் காதல் வந்தால் அஹா கண்ணீர் மட்டும் துணையாகுமே ஓஹோ ஹோ ஹோ திமிருக்கு மறு பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீ என புரிந்தும் அடி நானே திரும்பவும் உனை தொட வந்தேனே தெரிந்தே சுகமாய் எரிந்தேனே கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும் அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும் இந்த காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே ஓரு கல் ஓரு கண்ணாடி புரியாமல் மோதிக்கொண்டால் காதல் ஓரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழல் உடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன் உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை உன் மௌனத்தில் இருக்கும் என்ன வரிகள் காதல் என்றால் மெல்ல சாதல் என்றா சொல்ல ஓரு கல் ஓரு கண்ணாடி புரியாமல் மோதிக்கொண்டால் காதல் ஓரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் கண்கள் ரெண்டில் காதல் வந்தால் அஹா கண்ணீர் மட்டும் துணையாகுமே ஓஹோ ஹோ ஹோ ஓரு கல் ஓரு கண்ணாடி புரியாமல் மோதிக்கொண்டால் காதல் ஓரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ.. சாமி இந்தப் பெண்களால கொதிக்குதே இந்த பூமி பெரும் புயலும் அடங்கும்... பேயும் அடங்கும் இந்தப் பெண்கள அடக்க வழி ஒண்ணு காமி ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் அடிக்கடி கோபங்கள் வருவதினாலே வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு ஒஹ்.. ஹோ... அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே கொடிகளில் அவளுக்குப் பிடித்தது கறுப்பு அவள் மனதின் ஆழம் கடலைப்போல அதனால் பிடித்தது நீலம் அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால் கிடைப்பது முத்தல்ல சோகம் இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க உனக்கு தெரியலையா நீ காதல் தேர்வில் பாஸ்மார்க் வாங்க வழி இல்லையா ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் அடிக்கடி ஆணவம் கொள்வதினாலே நான்வெஜ்ஜில் அவளுக்குப் பிடித்தது கொழுப்பு அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே அச்சச்சோ அலறுதே அவளது செருப்பு அவள் வீதியில் இறங்கி நடந்துப்போனால் விபத்து பகுதிகள் ஆகும் அவள் டீ கடை சென்று பாய்லர் தொட்டால் வெறும் நீர் வென்னீர் ஆகும் ஹே ஹே ஹே இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க உனக்கு தெரியலையா நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வழி இல்லையா ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி இந்தப் பெண்களால கொதிக்குதே இந்த பூமி பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும் இந்தப் பெண்கள அடக்க வழி ஒண்ணு காமி ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன் நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன் |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “சிவா மனசுல சக்தி”
Post a Comment