குருவி

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

நீயும் நானும் ஜோடி தான்

சேர்ந்து நானும் ஆதி தான்

ஆட்டம் பாட்டம் கூடி தான்

வந்தா கூட்டம் கோடி தான்

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

ஏய் தில்லையடி வள்ளியம்மா

தில்லு இருந்த நில்லடிமா

தில்லாலங்கடி ஆடுவோமா ,

திருட்டு தனம் பண்ணுவோமா

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

இன்ஜிமுட்டாய் இடுப்பு அழகி

மொழடுபு உடுபழகி

பெப்பேர் முட்டாய் பல் அழகி

கொட்ட பார்த்து கண் அழகி

ராங்கி மனச வாங்கி

ஏங்க வச்ச ?

ஏண்டி என்ன போங்க வச்சே ?

ஏய் தொட தொடனு நடகுறான்

பட படன்னு சிரிக்கிறான்

பட படன்னு இருக்கிறான்

கொட கொடனு கொடையுறான்

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

சிதலட்டு குளுட்டிக்கலாம்

கை காடியில் தூட்டிக்கலாம்

எனூரிளே ஒளிஞ்சிகலாம்

குலுதடியிலே தேடிகலாம்

வா வா , வா வா

கோப போலட்டிக்கலாம்

பாண்டி ஆட்டம் அடிக்கலாம்

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா …



தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்
பெ : தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன்

ஆ: தேன் தேன் தேன் எனை நானும் மறந்தேன்
உனை காண பயந்தேன் கரைந்தேன்

பெ: என்னவோ சொல்ல துணிந்தேன்
ஏதெதோ செய்யத் துணிந்தேன்
உன்னோடு சேரத்தானே நானும் மலர்ந்தேன் (தேன்)

பெ : அள்ளவரும் கைய ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

ஆ : முட்ட வரும் மெய்யை ரசித்தேன்
மோத வரும் பொய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

பெ: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

ஆ: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும் ரசித்தேன்

பெ: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் ( தே)

ஆ: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

பெ: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் தீ திருடத்தானே அசை அறிந்தேன்

ஆ: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

பெ: ஆம் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

ஆ : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன் (தேன்)



தானானே தந்தா நானே தன்னா நானே தந்தானாதானானே தன்னா நானே தன்னா நானே
குழு :
பைவ் போர் த்ரி டூ ஒன் கேப்பி நியூ இயர்

ஆ :
அவன் தேடி தேடி அலைகிறான் ஊருக்குள்ளரெண்டு கண்களை மட்டும் நீ பாத்துப்புட்ட
கடம்பா வெடிக்க வடிவேலனே

பெ :
தானானே தந்தா நானே தன்னா நானே தந்தானாதானானே தன்னா நானே தன்னா நானே தானேனா..
கெட்ட பய கெட்ட பய
கண்ணப்போல வந்த பய
என் மனச சுட்டுப்புட்டான்
யூ நோ...யூ நோ...
ரொம்ப ரொம்ப கெட்ட பய பந்தடிக்க விட்ட பய
கண்டுபிடி எங்கிருக்கான் யூ நோ...யூ நோ...

ஆ:
கண்ண கட்டி உன் முகத்த பாத்தா தோக்கட்டும்
அந்த கடவுளே நேரே வந்து முட்டோ முட்டே
இப்போ எனக்கு இது புத்தாண்டு
வா கள்ளி கள்ளி மஸ்தானா கானாப் பாட்டு
அவ கண்கள பாத்த
கொரலக்கேட்ட
அசடு வச்ச
ஒன் மனச தச்சவன்
சிங்கக்குட்டிசுத்தத்
தங்கக்கட்டி
சொல்லி போடா
இளைய தளபதி

பெ :
அண்டக்கா கசம் கசம்
அவுக்காகுக்கும் குக்கும்
மந்திரத்த பூட்டப்பாத்தியே யூ நோ...யூ ரோ...
சீசேம் தொறக்கவில்லை
சிங்கம் கடிக்கவில்ல
யாரவன் எங்கிருக்கான் யூ நோ...யூ நோ...

ஆ :
தமிழ் பெண்ணே நெஞ்சுக்கு பஞ்ச சுத்தும்
குருவி கொட்டும்
அருவி பட்டா
தூசி போல பறக்கும்
அதநெனச்சு
ஜோடி கெடச்சா
கண்ணாலம் கட்டிக்க
வைகாசி வெடிவெடிச்சா
சிவகாசி திருப்பாச்சி
தீராத விளையாட்டு பிள்ளை
அவன் ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்
தங்கமே தங்கம் கேளு கேளு ( தானா)

ஆ :
சரியான லூசு போல இப்பப் பூருவோம் பூரே பூரே

பெ:
அத்திரி புத்திரி ஆச்ச்சுலா.. என் கவனம் சிதறிபோச்சுல்லா
அவனப் பாத்தா அடுத்த நிமிஷம்
நின்னு போச்சு மூச்செல்லாம்

குழு :
கூற

குழு :
கேக்கல

குழு :
சரியா

பெ :
பாக்கல

பெ :
சுழட்டி போட்ட சோளி போல சுழண்டு நின்னேலா

ஆ:
கைய வைச்சா தீ பறக்கு
ம்உங்க முடிசூடி
பறந்த காதலுக்கு ஒன்ன உடு துப்பு (தா)


டன்டான டர்ர்ன
டண்டனக்க டறன !!

டன்டான டர்ர்ன
டண்டனக்க டறன !!

குர்வியோட பாட்டு கொளுதுங்கட வேய்ட்டு

டண்டானா டர்ர்ன
டண்டனக்க டர்னா !!

உலக நீ ஜெயச்ச உன்ன நான் ஜெய்ப்பேன்
அலையா கூச்சளிட்டா புயலாவான்
பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பி டா

டன்டான டர்ர்ன
டண்டனக்க டர்ர்ன !!

குர்வியோட பாட்டு கொளுதுங்கட வேட்ட

டன்டான டர்ர்ன !!

ஏய் முந்த காலில் நின்ன சோறு போடும் பூ மி
அன்புள்ள மனிசநெல்லாம் ஆறறிவு சாமி
சாக்கடைய தூர் எடுத்து சந்தனமா மாத்து
உன் வேர்வைய்க்கு சம்பளம் தான் வேப்பமர காத்து

யாரூ சொன்னனு சொல்லாதே
neraa பாக்காம நம்பாதே
போன போச்சுன்னு போகாதே
ஏய் வரிபுளியின் கோடு எல்லாம் வறுமை கோடு ஆகாதே

டன்டான டர்ர்ன
டண்டனக்க டர்ர்ன !!

குர்வியோட பாட்டு கொளுதுங்கட வேட்டு

டன்டான டர்ர்ன !!

ஒத்த அடி நீ அடிச்சா நேதி அடி அடிப்பேன்
மத்தபடி தொப்புள்கொடி சொன்னபடி நடபேன்
நெஞ்சு குள்ளே பட்டாம்பூச்சி கைய தட்டி பறக்கும்
என் அஞ்சு விரல் எப்போதுமே ஆயுதமா இருக்கும்
என் சாப்பாட்டில் உப்பு கல்லு நீயடா
என் வேடிருக்கும் செங்கல் நீயடா
என் வேகத்துக்கு வேக தட இல்ல டா
என்ன சீண்டி பாரு சீறிபாயும் சிங்கத்தொட புள்ளடா

டன்டான டர்ர்ன
டண்டனக்க டர்ர்ன !!

குர்வியோட பாட்டு கொளுத்துங்கட வேட்டு

டன்டான டர்ர்ன !!
டண்டனக்க டர்ர்ன !!

உலக நீ ஜெயச்ச உன்ன நான் ஜெய்பேன்
அலை யா கூச்சலிட்ட புயலாவேன்
பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பி டா

டன்டான டர்ர்ன !!
டண்டனக்க டர்ர்ன !!


பல்லானது பல்லானது …பல்லானது ….
பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையுளுமே சிக்காமலே வாலாட்டுது ..

எ நான் தேடுறேன் உன்னதான்

நீ தேடுறே என்னதான் .

ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்

அல்லா அல்லா அல்லா அல்லா ஒ …


பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..


சில்லுங்குற டும் ராத்திரியில்

நில்லுங்குற நீ ஒடுரியே ..

தள்ளுன்னு தல்லாடுரியே ஒ ..


குச்சுபுடி குச்சு புடியே உன் பல்லுல குச்சுபுடியே ..

நீயில்லையே நம்பும்படியே ஒ …


ஒரே வீச்சு தான் ஒரே பேச்சு தான் எதிர் பேச்சு ஏது …

அதிர் வேட்டு தான் அதிர் வேட்டு தான் .. என்ன பார்க்கும் போது ..


பலேபன்டியா பலேபாண்டிய சமத்தானவன் தான்

உனை தாக்கவும் உனை சாய்க்கவும் வருவான் அவன் ..

ஹே உன்னுள்ளே நான் நம்பியார்

என்னுள்ளே நான் எம் ஜி ஆர் ,,


அல்லா அல்லா ..


பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..


திதிரி திதிரி தீ நிகாதடி தேடி துருவி

சிக்காதடி அந்த குருவி …


பம்பர தம்தரம் தான் வச்ச குறி வச்சகுறி தான்

வருவான் என் சூரப்புலி தான் .. ஒ


ஆலட்டதடி ஆலட்டாதடி மட சம்புரணி ..

இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ ..


மெகா பைப் ல மெகா சைஸ் ல பிலிம் காட்ற நீ

மலை கள்ளனா மலை கள்ளனா எத தேடுற நீ ..


ஹே எமுன நீ டார் டார் டார்

என் வாத்தியார் சுபெர்ச்டார் ..


அல்லா அல்லா ஒ …


பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையுளும் சிக்கமலே வாலாட்டுது ..

எ நான் தேடுறேன் ஒன்னத்தான்

நீ தேடுறே என்னத்தான் .

ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்

அல்லா அலா அல்ல ஹா அலா ஹா ஒ…


பல்லானது பல்லானது பல்லானது….து து து !!



Comments :

0 comments to “குருவி”


Post a Comment