![]() |
பொக்கிஷம் |
உலகம் நினைவில் இல்லை உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன் மதிய வெயில் அடித்தும் மனதில் மழை பொழிந்த இனிய மணித் துளியில் குளிக்கிறேன் கண்ணை மோதும் காற்றில் அவள் முகம் நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம் பல கோடி பூக்கள் சேர்ந்து பூக்கும் பரவசம் பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம் இது காதலின் அழகிய தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா இது காதலின் அழகிய தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா எனது மனக் குஹையில் புதிய ஒளிப் paravu புவியில் மறுபடியும் பிறக்கிறேன் இமையில் படபடப்பு இதழின் குறுஞ்சிரிப்பு வளர்ந்த குழந்தை என தவழ்கிறேன் என்னை நான் ஏனோ இழக்கிறேன் இந்த ஊனை உயிரை துறக்கிறேன் இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன் இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன் நிலா நீ வானம் காற்று நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல் (நிலா..) தேவதை அன்னம் பட்டாம்பூச்சி கொஞ்சும் தமிழ் குழந்தை சிணுங்கள் சிரிப்பு முத்தம் மௌனம் கனவு ஏக்கம் மேகம் மின்னல் ஓவியம் செல்லம் பிரியம் இம்சை இதில் யாவுமே நீதான் எனினும் உயிர் என்றே உனை சொல்வேனே நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் நாம் என்பதே இனிமேல் மெய் சுகம் (நிலா..) அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் என்ன தான் சொல்ல சொல் நீயே பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல் அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “பொக்கிஷம்”
Post a Comment