![]() |
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ ஆசை ஐத்தானே மீசை வைத்தானே கொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானே உய்யாலோ உய்யாலோ உய்யாலோ உள் நெஞ்சில் பூவாசம் உன்னாலோ உய்யாலோ உய்யாலோ உய்யாலோ உள்ளத்தில் உள்மத்தம் செய்தாளோ உய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோ நீ அங்கும் எங்கும் பூத்து நிற்கும் தங்க பூந்தேரோ உய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாறோ என் குட்டி குட்டி கண்ணத்தில் முத்தம் தருவாயோ சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு ஒரே வீச்சுலே என்னை கொன்னு தீய மூட்டுறா (உய்யாலாலோ..) கொத்துக் கொத்துக்கா உன்னை ஊத்தி தான் மிச்சம் வைக்காம முழுசா குடிக்கட்டா திட்டு திட்டாக வெட்கம் பட்டுத்தான் கூச்சம் பார்க்காமல் கண்ணும் கட்டுட்டா அடி வாயாடி அடி வாயாடி அடி வாயாடும் தவிலே நீதானா தொட தொணாத இடமே தேன் தானா கொடி கொண்டாடும் மரமே நீ தானா (உய்யாலாலோ..) நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான் முத்தத் தீர்மானம் போட்டு கொண்டோமா நானும் நீயும்தான் கன்னம் ஒட்டித்தான் பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைச்சேனே என்னில் ஒரு பாதி தேடி புடித்தேனே நாச்சீரே.. யாரோ மனதிலே என் உயிர் வழியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் துரதுறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுரியே யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ மூங்கிளுக்குள் வார்த்தையில்லை ஊமை ஆகின்றதோ வழியே என் உயிர் வழியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுரியே மனம் மனம் எங்கினும் எதோ கணம் கணம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் நீயா (முழுமையாய் ) நானோ (வெறுமையாய் ) நாமா இனியும் சேர்வோமா .. யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியிலே தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா …. தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா …. மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் ம்ருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான் காங்கலாய் காணவே இமைகளை மறுப்பதா வெனிர்[வெண்ணிலா] கண்ணிற்[கண்ணில] நானும் வெறும் கானல யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ மூங்கிளுக்குள் வார்த்தையில்லை ஊமை ஆகின்றதோ வழியே என் உயிர் வழியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நிலவுடளால் என்னை துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுதுறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் என்னை உரசுரியே வழிய என் உயிர் வழியே …. புது புது விழிகள திறந்தது எ மக்கா மக்கா நட விட முறை மக்கா வி கொன்ன கிவ் ஏ கிவ் ஏ மேன் யு வான பாங் தட் டேக் ஏ டேக் ஏ அநோதேர் முறை மக்கா வி கொன்ன கால கால டூ யு வான டங் தட் புது புது விழிகள திறந்தது தமிழா உன்னகென விதி முறை தாக்க அடிக்கடி விழிகளும் அசருது மனித உன்னகென என்னகென நோக மண்ணில் பிறப்பது ஒரு முறை தான் தினம் ஆடி கலைபதோ பல முறை தான் நெஞ்சில் காண்பது நிலவோடி தான் மனம் கண்ணில் காண்பது அதிரடீ அதிரடீ தான் ! ஐ லைக் தி வே யு டூ இட் டிசி யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசி ஐ லைக் தி வே யு டூ இட் டிசி யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசி அஹ -ஹ -ஹ -அஹா -அஹா -ஹ -ஹ பாங் தட் அஹ -ஹ -ஹ -அஹா -அஹா -ஹ -ஹ டங் தட் ஒ ... ஒ..... பகல் பொழுது வந்தச்சென பதிருடு கன்வி நடு இரவு வந்துசீன நகர்வனும் உண்வி இதழ் இதழாக னோடு தான் அனுதினம் பேச்சு விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு மொத்த பூமியும் தட்டி பார்த்து போடு தாளம் போடு வானம் என்குமா வட்டம் போட்டு கூட வந்து நீ போட்டு காட்டு புது புது விழிகள திறந்தது தமிழா உனக்கென விதி முறை தாக்க அடிக்கடி விழிகளும் அசருது மனித உன்னக்கென என்னகென நோக்க மண்ணில் பிறப்பது ஒரு முறை தான் தினம் ஆடி கலப்பதோ பல முறை தான் நெஞ்சில் காண்பது நிலவொழி தான் மனம் கண்ணில் காண்பது அதிரடீ அதிரடீ தான் ! பெற்றடு கை மண் அளவு கல்லாதத உலகழவு பெற்றது பெற்றது புனித petru thaayun porulnu Nee சொம்போரியாக தூங்கி கிடந்த unakku எங்க சோறு ? நீ சொம்போரியாக தூங்கி கிடந்த உனக்கு எங்க சோறு ? இது சூர்சிலமே சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி பயிர்ப்போம் எனசு ? மீனாச்சி வந்தாச்சு ….போயாச்சு யோ ஷார்ட்டீ ஷார்தீ என் என்னத்தை தட்டி தட்டி எழுபம மவள் அந்த கண்களை பார் நாக்கால முக்கால தொட்டு கலபறு ஒரு பொண்ணு பேரு என்ன கேளு வட பக்கம் சென்னை வந்து பாரு யோ லக்க லக்க மீ வான்ட் ஏ சிக்க சிக்க கிவ் மீ ஏ லூக லூக மீ வான்ட் ஏ சோக்கா சோக்கா லக்க லக்க மீ வான்ட் ஏ சிக்க சிக்க கிவ் மீ ஏ லூக லூக மீ வான்ட் ஏ சோக்கா சோக்கா வேறு வேரீகோ ரோமண்டிகோ உலகமே டேஸ் ட்டு நொடி நொடி தான் போனலுமே அடடடா வேஸ் ட்டு ஒரு ஒரு நாள் சென்றலுமே அது இலபாச்சு இசை முழுதும் கொண்டாடினால் விக சிறபாச்சு மூர்ச்சம் என்பது எங்கும் இல்லை உந்தன் கைகளை பார் எந்தன் நேரமும் உர்சம் தான் அர்சம் என்பதே தூர்சம் தூர்சம் மக்கா மக்கா நட விட முறை மக்கா வி கொன்ன கிவ் ஏ கிவ் ஏ மேன் யு வண்ண பாங் தட் டேக் ஏ டேக் ஏ அநோதேர் முறை மக்கா வி கொன்ன கால கால டூ யு வான டங் தட் புது புது விழிகள திறந்தது தமிழா உன்னகென விதி முறை தாக அடிக்கடி விழிகளும் அசருது மனித உன்னகென என்னகென நோக மண்ணில் பிறப்பது ஒரு முறை தான் தினம் ஆடி களப்அதோ பல முறை தான் நெஞ்சில் காண்பது நிலவொழி தான் மனம் கண்ணில் காண்பது அதிரடீ அதிரடீ தான் ! ஐ லைக் தி வே யு டூ இட் டிசி யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசீ ஐ லைக் தி வே யு டூ இட் டிசி யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசீ அன்பே என் அன்பே அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண்ணுறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ வர நதியலையாய் ஆனாய் நான் நான் அதில் விழும் நிலை ஆனான் உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ? உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ? அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதிலினே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும் [அன்பே என் அன்பே] நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தினை ஜெயிப்பேனே? அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே? எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு [அன்பே என் அன்பே] ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானைப் படியேறவா மூச்சோடு குடியேறவா உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மௌனத்தை குடி வைக்கவா அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி மறைத்தாலும் மறக்காது அழகே அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிறந்தாலும் உன்னை போலே இருக்காது அழகே அழகே அழகே வியக்கும் அழகே |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “தாம் தூம்”
Post a Comment