ஆனந்த தாண்டவம்

பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
ஆ :பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே

பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ

பெ :காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே

வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

ஆ :விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

பெ :நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே

வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நெஹமெ

சரணம் 1

ஆ :தண்டவாளம் பக்கம் பக்கம்

தொட்டு கொள்ள ஞாயம் இல்லை

நீயும் நானும் பக்கம் பக்கம்

கட்டி கொள்ள சொந்தம் இல்லை

F:வாசனை தீண்டிட நினைக்கிறாய்

அது வசப்பட போவதில்லை

வானுக்கும் பூமிக்கும் என்றுமே

மழை உறவுடன் சேர்வதில்லை

சரணம் 2

M:இதய கூட்டை பூட்டிக் கொண்டு

கதவை தட்டி கலகம் செய்தாய்

கதவை பூட்டி உள்ளே சென்றேன்

கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

F:வருஷங்கள் மாறிய போதிலும்

புது வசந்தங்கள் வருவதுண்டு

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்

புது வடிவத்தில் மலர்வதுண்டு

M:பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே

பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ

M:விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

ஆ &பெ :நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

ம்ம்ம் ......

கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
பல்லவி
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

பெண் : பூக்களுக்கு un காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை

ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)

ஆண் : ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக -கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 1
ஆண் : உடலெனும் தேசத்தில் ஹர்மோன் கழகம் வெடிக்கும்
காதலி உன்னை கண்டும் காணாதிருக்கும்
பெண் : அடடா உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்

ஆண் : அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என்ன ஊடல்
விரைவில் என் தேடல் (?)
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
சரணம் 2
ஆண் : இயற்கையின் கிளர்ச்சியில் கோடியில் அரும்பும் முளைக்கும் இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்

பெண் : அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை (?)
தாலாட்டுது மனதை
ஆண் : நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை

ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்
பெண் : பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை (?)
ஆண் : கல்லில் ஆடும் தீவே சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்-நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டி நாட்டு சமையல் வாசம்
ந்யூ யார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளிஅறை நம் செல்லஅறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேர் ஆடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹயயோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு
மணி முத்தம் எண்ணி கொண்டு
மனதோடு வீடு கட்டி காதல் செய்யுவேன்
உடல் கொண்ட ஆசை எல்லாம்
உயிர் கொண்ட ஆசை
எந்தன் உயிர் போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

Comments :

0 comments to “ஆனந்த தாண்டவம்”

Post a Comment