சின்னக்குயில் கூவும்
சின்னக்குயில் கூவும்
சங்க தமிழ் பாடும்
கண்ணின் இமைகள்
திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும்
சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய்
பிறந்திடும் வேளை இது
மழை துளி
ஆயிரம்
கடல் மடி
தேடுதே
அலைகளாக மாறி
துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம்
பந்து விளையாடும்
வந்து விழும்
மேற்கு நோக்கி ஒரு சூரியன்
அந்த கணம் மேலே
வெள்ளி வலை போலே
எழுந்திடும் வெண்ணிலா

பட்ட பகல் வானம்
பந்து விளையாடும்
வந்து விழும்
மேற்கு நோக்கி ஒரு சூரியன்
அந்த கணம் மேலே
வெள்ளி வலை போலே
எழுந்திடும் வெண்ணிலா

அடித்தால்
அன்பில்தானே
என்று அதை தள்ளி விட்டு சென்றிடுமே
தோள் ஓடும் மறைந்திடும் வலி
மனதில் சேர்வதில்லை
அணைத்தால்
கோழி குஞ்சை
போல வந்து இன்னும் கொஞ்சம் ஒட்டி கொள்ளும்
அன்புஎன்னும் கதகதப்பிலே
குறைவும் பார்ப்பதில்லை

மழை துளி
ஆயிரம்
கடல் மடி
தேடுதே
அலைகளாக மாறி
துள்ளி ஆடிடவே

தன் நன் நா நே ...
எழுந்திடும் வெண்ணிலா

பட்ட பகல் வானம்
பந்து விளையாடும்
வந்து விழும்
மேற்கு நோக்கி ஒரு சூரியன்
அந்த கணம் மேலே
வெள்ளி வலை போலே
எழுந்திடும் வெண்ணிலா

சின்னக்குயில் கூவும்
சங்க தமிழ் பாடும்
கண்ணின் இமைகள்
திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும்
சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய்
பிறந்திடும் வேளை இது
மழை துளி
ஆயிரம்
கடல் மடி
தேடுதே
அலைகளாக மாறி
துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம்
பந்து விளையாடும்
வந்து விழும்
மேற்கு நோக்கி ஒரு சூரியன்
அந்த கணம் மேலே
வெள்ளி வலை போலே
எழுந்திடும் வெண்ணிலா

பட்ட பகல் வானம்
பந்து விளையாடும்
வந்து விழும்
மேற்கு நோக்கி ஒரு சூரியன்
அந்த கணம் மேலே
வெள்ளி வலை போலே
எழுந்திடும் வெண்ணிலா


காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்ச நாளாய் நானும் நீயும்
கொஞ்சி கொள்ளும் அந்த காதல் நேரங்கள்
தேயுதே

ஒ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின்னே
சிலிர்க்கிறாய்

தேனிலே தேனிலே தேயுதே தேகமே
இரவிலே தீ இம்சை இருந்திடும்
நிலாவே ஏதோ ஒன்று என்னை இன்று
உந்தன் பக்கம் வா வா என்று
காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

நீ தாமரை பூக்கும் நீர் நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே
வாழ்விலே

அன்பே அன்று உன்னை கண்டேன்
கண்ட போதே நெஞ்சில் அள்ளி வைத்து கொண்டேன்
இதயம் உருகியதே
ஒ முன்பே நானும் நீயும் ஒன்றாய்
சேர்ந்து வாழ்ந்தோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
வானவில்லில் தீ என்றே
எரிந்திடும் நிலாவே

ஏதோ ஒன்றுஎன்னை இன்று
உந்தன் பக்கம்வா வா என்று
காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஒ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய்
நான்காத்து காத்து ஏக்கம் கொண்ட பின்னே
சிலிர்க்கிறாய்

நீ தாமரை பூக்கும் நீர் நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் மாவிலை
நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே
வாழ்விலே


Comments :

0 comments to “யாவரும் நலம்”


Post a Comment