எனக்கு 20 உனக்கு 18

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்

தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்கை பாடத்தில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன் ஹே

(ஒரு நண்பன் இருந்தால் ...)

தோல் மீது கை போட்டு கொண்டு
தோன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு

(ஒரு நண்பன் இருந்தால் ...)

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் என்னகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா ?
ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காதே

(ஒரு நண்பன் இருந்தால் ...)


அசத்துறா அசத்துறா அசத்துறா
அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
இந்த வயசு போனதுனா திரும்பாதே
சன்னனா சன்னனானே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா


இரண்டு வயசானால் அன்னை மடி வேண்டும்
இருபத்தைந்து ஆனால் அவளின் மடி வேண்டும்
பதினெட்டிலே தோன்றும் பருவம் மறைக்காதே
நூருவயசோடும் காதல் மறைக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
சன்னனா சன்னனானே

கடல் தாண்டி வந்தாய் மலை தாண்டி வந்தாய்
உன் அழகை தாண்ட முடியாமல் போனேன்
தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி
சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ


சந்திப்போமா ? இருவரும் சந்திப்போமா ?
சந்திப்போமா ? இருவரும் சந்திப்போமா ?
ஜூலை காற்றில் சுபிடேர் 'இல் ஒரு முறை சந்திப்போமா ?

இந்த சாலையில் போகின்ற
மீசை வைத்த பையன் அவன
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

எந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா ? இருவரும் சந்திப்போமா ?
ஜூலை காற்றில் சுபிடேர் 'இல் ஒரு முறை சந்திப்போமா ?
சந்திப்போமா ? நேப்டுனே 'இல் சந்திப்போமா ?
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிபோமா ?

(இந்த சாலையில் போகிறான் ...)

அந்த மரினா பீச் - சிறு படகடியில்
ஒரு நிழலாகி - நாம் வசிபோமா ?
காபி டே போகலாம் - ஸ்நொவ் பௌலிங் ஆடலாம்
போன் சண்டை போடலாம் - பில்லியர்ட்ஸ் 'இல் சேரலாம்
மீட்டிங் நடந்தால் - இனி டேடிங் நடக்கும்
ஒரு ஸ்பூன் 'ஐ வைத்து ஐஸ் கிரீம் 'ஐ பாதி பாதி தின்னலாம் எப்பட ...

(சந்திப்போமா ? இருவரும் ...)

யார் புன்னகையும் - உன் போல் இல்லை யட
யார் வாசனையும் - உன் போல் இல்லை யட
ஐயோ நு ஆனதே - ஆனந்தம் போனதே
சீ சீ சீ சிந்தனை - சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே - மனம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய்

(சந்திப்போமா ? இருவரும் ...)


கம கம இந்த இளமையை தொட்டு
hey tara ta tara 1 2 3 4
bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling everybody sing

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling எது வேண்டும் சொல்

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling அதை வாங்கி செல்

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம இள மனதையும் இட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம பல கற்பனை கற்று

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி


கம கம இந்த இளமையை தொட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம கம கம கம கம கம கம ஹே
கம கம இன்ப காதலை போற்று
கம கம இந்த காதலும் ஊற்று

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி

அழகாய் ஒருவன் அருகே வந்தால்
கண்களை மூடும் பெண்ணில்லை
எடுப்பாய் ஒருத்தி எதிரே வந்தால்
விலகி ஓடும் ஆண் இல்லை

கிஸ்ஸுக்கு நோ நோ சொல்லும் லிப்ஸ் இங்கில்லை
இடிகளை சீ சீ என்னும் இளைஞன் இன்றில்லை
அவள் கண்ணும் அவன் கண்ணும் அசையாமல் பார்க்கட்டும்
ஒரே எண்ணம் ஒரே உள்ளம் இளம் காதல் பூக்கட்டும்

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி


bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling எது வேண்டும் சொல்

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling அதை வாங்கி செல்

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம இள மனதையும் இட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம பல கற்பனை கற்று


Fall in Love - we don't get sexy
Don't get the war - don't wanna get messy
Fall in Love - Life is a melody
Don't get the war - To allow everybody

Fall in Love - la la la la la
Don't get the war - la la la la la...


Comments :

0 comments to “எனக்கு 20 உனக்கு 18”


Post a Comment