போக்கிரி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
குழு
ஏய் மாமோ மாமோ மாம்பழந்தான் டோய்.........

ஆண்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

பெண்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான் தானடா

ஆண்
அழகா பறிச்சு உன்ன அப்படியே
நான் தான் திங்கப் போறேன்

பெண்
ஒசர இருக்கே என்ன எப்படிடா நீ தான் பறிக்கப் போற

ஆண்
அணிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்கப் போறேன்

பெண்
தீர்மானம் பண்ணி நீ தீர்த்துக்கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன் தாரேன் (மாம்)

ஆண்
ஒதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவர்பியோ சொல்லிப் புடுடி

பெண்
என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கும் டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

ஆண்
எங்கே நான் தொடங்கணும் எங்கே நான் மடங்கணும்
எங்கே நான் அடங்கணும் சொல்லிப் புடுடி

பெண்
ஈசானி மூலை எல்லாம் ஏங்கிட்ட தான் இல்லடா
எங்க நீ நெனைக்கிறியோ பூந்து விளையாடுடா

ஆண்
காமத்து பால்காரி வாடி
கனவெல்லாம் அதில் போட்டுத்தாடி

பெண்
சாமத்து கொலை காரா வாடா
என்ன நீ கொன்னு புட்டு போடா (ஏ மாம்)

ஆண்
மல்கோ..... மல்கோ.......மல்கோவா.......
கற்பூர எவத்தல கடவாய்க்கி பத்தல
உன் கிட்ட ஒத்தெல பறிச்சுக்க வாடி

பெண்
பச்ச தேகத்த நீ எச்சில் வச்சு உருக்கிக்கோ
ஒடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ

ஆண்
வச்சா நான் குத்துவேன் அப்பானு கத்துவ
வாய நான் பொத்துவேன் ரொம்ப தொல்லடி

பெண்
ஒடம்பு ரேகை எல்லாம் ஒதடுகளால் எண்ணடா
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா

ஆண்
புயலுக்கும் பூ வைக்கும் ஆளு
என்னோட அவதாரம் கேளு

பெண்
உன் கிட்ட வித்தைகள் இருக்கு
கொண்டாந்து என்கிட்ட எறக்கு (ஏ மாம்)

ஆண் மாம்பழம் ஹேhய் மாம்பழம்


வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகும் ஜனம் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா மனம் வானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே

அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்
கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தையப் போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயைப் போலே
கவிதையா அது கொறைக்கும்
அவ தும்மல் அழகுடா pimple அழகுடா
சோம்பல் அழகுடா வசந்த முல்லை

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
காலமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே

நம்பியாரப் போல் இருந்தேனே
எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பியைப் போலே
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போனா மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி முகம்
கேடி என்னை போல்
தெரியுது மாப்பு
(வசந்த முல்லை..)


ஆடுங்கடா என்ன சுத்தி
ஆண்
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி..........
கெடா வெட்டி பொங்க வச்சா
காளியாத்தா பொங்கலடா துள்ளிக்கிட்டு பொங்கல்வச்சா
ஜல்லிக்கட்டு பொங்கலடா
ஏ அடியும் ஒதையும் கலந்து வச்சுவிடிய விடிய விருந்து வச்சா

குழு்
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண்
இடுப்பு எலும்ப ஒடுச்சு அடுப்பில்லாம எரியவச்சா

குழு்
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் (ஆடு)

பெண்
போக்கிரிய கண்டாலே சுடு
இவன் நின்னாலே அதிரும்டா ஊரு
அட கைத்தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம்
நீ இருக்கும் வரைக்கும் தெரியும்
இவன் வந்தாலே விசிலடிக்கும் பாரு
என்னாளுமே பறக்கும் அடங்கா கலக்கும்

ஆண்
பச்ச புள்ள பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முத்தானையில் தூளிகட்டும்
தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளிவச்சா
ஆத்தா ஒன்ன மன்னிப்பாளா
தாய்பால் ஒனக்கு கொக்கக் கோலா
தாயும் சேயும் ரெண்டு கண்ணுகால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப திருப்பு என்னோட பொறப்பு
நடமாடும் நெருப்பு (ஏஅடியும்)

குழு்
சலாம் சிலுக்குசிரிப்பா................... சிப்பப்பா............

ஆண்
மழைகாலத்தில் குடிசை எல்லாம்
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சோறு இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள
பட்டதெல்லாம் எடுத்துச்சொல்ல பட்டப்படிப்பு தேவ இல்ல
தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து
இது தான் என் கருத்து (ஏஅடி) (ஆடு)



நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்
ஆண்
நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்
மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்
நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ்
உன் தமிழ் என் தமிழ் கூAஆஐடு தமிழ்
அன்பெனும் இதழின் சினங்கள் எல்லாம்
பிள்ளைத்தமிழே பிள்ளைத்தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத்தமிழே சங்கத்தமிழே

பெண்
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்
தப்பாது சேர்ந்த பின் தமிழோடு தான் நாடு தமிழ்

ஆண்
உனை வாசித்தேன் நேசித்தேன்
சுவாசித்தேன் யாசித்தேன் உன் ஒற்றை விழி பார்வையில்
நான் கற்றுக் கொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒடிப் புன்னகை அதில் ஒட்டிக் கொண்டேன் தமிழ்
உன் வயசின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ தமிழ் நான் தமிழ் கூAஆஐடு தமிழ்

பெண்
என் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னத்தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே

ஆண்
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்
உனை சந்தித்தேன் தித்தித்தேன்
ஜீவித்தேன் உயிர் தீயிட்டேன்
கண் கண்ணும் ஒட்டிக் கொண்ட பின்
பிற விண்ணும் மண்ணும் தமிழ்
மெய்மெய்யும் சேர்ந்த புன்னகையே
அதன் மையல் கொள்ளும் தமிழ் புதையுற்றால் இந்த தமிழ்
உயிர் கற்றால் இந்த தமிழ்
பண் தமிழ் பைந்தமிழ் கூAஆஐடு தமிழ் (நீ)

ஆண்
நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெக்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
அன்பெனும் இதழ்களின் சினுங்கள் எல்லாம்
பிள்ளைத்தமிழே பிள்ளைத் தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத் தமிழே சங்கத் தமிழே

பெண்
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்
தப்பாது சேர்ந்தபின் தமிழோடுதான் நாடு தமிழ்

ஆண்
உனை வாசித்தேன் நேசித்தேன்
சுவாசித்தேன் யாசித்தேன்

பெண்
உன் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னித்தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே

ஆண்
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்
உனை சந்தித்தேன் தித்தித்தேன்
ஜூவித்தேன் உயிர் தீயிட்டேன்.



டோலு டோலு தான் அடிக்கிறான்
பெண்
டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் நிறைவதும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

ஆண்
அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா

பெண்
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

ஆண்
இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

பெண்
நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

ஆண்
இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே வளைய
முழுவதும் தொலைந்தேனே

பெண்
நீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய
நாம் நமக்குள் கரைய நம் உலகம் குறைய (புலி)



என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
பெண்
ஆ.... ஆ.... நான் ஹைக்கூ குதிரையடா
ஆ.... ஆ.... நான் கத்தி கப்பலடா
ஆ... ஆ...... நான் தங்க வேட்டையடா
என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன சொட்டர் போட்டுக்கோ
புது தாவென்சி கோடுடா இது சர்ச்சையான மேடுடா
நீரைட் சொல்லி ராங்ரூட்டில் போடா

ஆண்
ஏ ரோஸி மை சாக்ஷி எதற்கும் டோன் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி நானொரு காதல் சன்யாசி (என்)

பெண்
ஏ கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்துட்டு போறானே
கை தேய்க்கிறான் தேச்சிட்டு தாக்குறானே
கண் தாக்குறான் தாக்கிட்டு ஆ ஆ வப்பானே
இங்கிலாந்தில் பெண்களும் இந்தியாவில் ஆண்களும்
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்

ஆண்
ஓ மேரா புல்புல் தாரா என் முன் ஆடும் எல்லோரா
ஆ வாரா ஆடிப்போறா ஆசை நுறா ஐநூறா

பெண்
பிப்டீனிலே என் மேலே கேமராக்கள்
சிக் டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்
செவன் டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்
எயிட்டீனிலே என் நெஞ்சில் சிலு சிலு சிலு ஹார்மோன்கள்
உஷ்னமான உதடுபார் ஒரு தெர்மாமீட்டர் வச்சுப்பார்
அது சூடாகி தூளாகிப் போகும்

ஆண்
ஷா ஷா ரூப்பு ஷாவோ நீ தான் மாடல் ஹைக்கூவோ
கொக்கக்கோ ஆசை கொக்கோ
உன்னைத் தொட்டால் பக் பக் கோ
ஷா ஷா ரூப்பு ஷாவோ நீ தான் மாடல் ஹைக்கூவோ
ஆள்தோட்ட பூபதிடா எதற்கும் ரெடியா இருப்பேன்டா



Comments :

0 comments to “போக்கிரி”


Post a Comment