சிலம்பாட்டம்

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
ஆண் :மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

வச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தச்சான்


பெண் :மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்

வச்சு தச்சான் தச்சான் உசுரோட என்னை தச்சான்


ஆண் :ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்

நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

பெண் :தாயாகி சில நேரம்

சேயாகி சில நேரம்

மடிமேல உன்னை சுமப்பேனே

சந்தோஷத்தில் உன்னை மறப்பேனே

ஒஹ் ...ஒஹ்...ஒஹ்..


ஆண் :கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள


பெண் :கொன்னுபுட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட என்னை உனக்குத்தான்


ஆண் :சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்கும்


பெண் :என்ன என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே


ஆண் :பெண்ணே உந்தன் கொலுசில் எந்தன் மனசே மாட்டி போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே


பெண் :உம்பேர தான் சொல்லி தினம் தாவணிய போட்டேனே


ஆண் :உசுர தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே


[கொன்னுபுட்ட...]


ஆண் :ஆசை வச்ச நெஞ்சு இலவம் பஞ்சு போல தானே

உன்னை தேடி நாளும் பறக்குமே


பெண் :அம்மி கல்லு மேலே கால வச்சு மெட்டி போடும்

அந்த நாலா மனசு நினைக்குமே


ஆண் :கண்ணமூடி பார்த்த எங்கும் நீ தான் வந்து போகுற

உடல் பொருள் ஆவி நீ தானே


பெண் :என்ன வேணும் என்ன வேணும்

சொல்லிபுடு ராசாவே


ஆண் :உன்னை போல பொட்ட புள்ள

பெத்து குடு ரோசாவே

தேனே வந்தேனே


[கொன்னுபுட்ட...]



தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் இரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
(தமிழென்றால்..)

படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
மூக்குறுத்து எட்டுபோல்
எட்டுத்திசை மக்களெல்லாம்
எப்போதும் என்னோடுதான்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

சிலம்பாட்டம் பண்ணது இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
ஒஹோ ஓஹோ
புதிராட்டம்
விளையாட்டும்
பனிபோல ஓளிவீசும்
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே

கிழக்கும் மேற்கும் விடியும் ரொம்பப்பிடிச்சா
பாலும் மண்ணும் அதிரும் வீசும் வெடிச்சா
விரல சூப்பும் வயசில் புக்கப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறது சொல்லி அடிச்சேன்
ஆ வம்புத்தும்பு சண்டைக்குத்தான் வரமாட்டேன்டா
நீ வாய்கொழுப்பா சவால்விட்டா விடமாட்டேன்டா
அட சும்மா இருக்கும் சங்கு இப்ப ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாடை குளிரா வாஞ்சி இருக்கும்
இரண்டும் உண்டு இங்கேதான்

தன்னா நன்னானே… தன்னா நன்னானே…
குலவ பாடுங்கடி
புடிச்சு ஆடுங்கடி
தமிழு வெயிச்சதுன்னு மாலைப்போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
நம்மாளு வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி
நம்மாளு நூறாண்டு வாழ

உறவு முறையே எனக்கு உலகம்னுதான்
உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தலைவா இதுதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு பிடிச்ச தமிழன் அள்ளிக்கொடுப்பான்
என்ன பெத்தவுங்க எப்பவுமே சொன்னதில்ல
அவங்க போட்டு வச்ச கோட்டை தாண்டி ஜெயிச்சதில்ல
நான் மத்தவங்க சொல்லுபடி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்….

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)


நலம் தானா நலம் தானா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
அய்யோ அய்யோ ஆத்தா
முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

மும்பை இப்போ பம்பாய் ஆகி போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்ன மேயுதே
எப்படியோ கொண்டாம்மா ஆனதே
அட என்னனம்மோ உள்ளுக்குள்ளே தோனுதே
என்னனம்மோ நடக்குது
மர்மமா இருக்குது
என்னோட உடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது
எங்கேயோ துடிக்குது
எங்கத்திலே அடிக்குது
எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்குது
இது ஜோடி நம்பர் 1 தாம்மா
மானாட ஆட மயில் ஆடலாமா
அப்போ உடனே என்னை கூட்டிடுபோமா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா
அவ முரச்சு முரச்சு முரச்சு பார்த்தா


வேர் இஸ் த பார்டி?
ஹேய் டோலுமைய்யா
டாலுமைய்யா
டோலுமைய்யா
டைய்யா
ஹேய் பையா
ஹேய் டைய்யா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா
ஹேய் டும்மா டும்மா பையா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா….

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

சார்டர்டே நைட் என்னும் கிளப்பிங் தானே
அது லெவன் தேட்டிக்குகே மூடினா போரிங் தானே
போலீஸ் ரெம்ப இப்போ ஸ்ரிட்டு ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

ஹவுஸ் பார்டி கூட இப்போ இல்லவே இல்லவா
பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லைப்பா
என்னடா லைப் இது என்சாய் பண்ற வயது இது

வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

ஹேய் டோலுமைய்யா
டாலுமைய்யா
டோலுமைய்யா
டைய்யா
ஹேய் பையா
ஹேய் டைய்யா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா
ஹேய் டும்மா டும்மா பையா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா….

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ எங்க வீட்ல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ம்…தமிழ் நாட்டுல

என்னப்பா இது பிரச்சனை இருக்குது
டிபிங் பாஸ் எல்லாம் போட்டு இருக்குது
இந்தா நீ ஒன்னும் கவலைபடாதே
நம்ம ஆடுன்னா தமிழ்நாடே பார்க்குதா
நில்லுப்பா…
சொல்லுப்பா…
நில்லுப்பா….

முன்னெல்லாம் ஒரு பொன்னு வேணும்னா
நாங்க காலேஜ்க்கும் பஸ் ஸ்டான்டுக்கும் போவோம்ங்க
இப்பெல்லாம் ஒரு பொன்னு வேணும்னா
இந்த கிளப்புக்கும் பப்புக்கும் வரமோங்க

வீட்ல இருந்து போகும் போது எல்லாத்தையும் மறைக்குங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்தை கொல்லாதே

வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ம்…தமிழ் நாட்டுல

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
வோட்வா வோட்வா
வோட்வா வோட்வா
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆடலாம்

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல



Comments :

0 comments to “சிலம்பாட்டம்”


Post a Comment