![]() | |||||||||||||||||||||||
யாதுமாகி | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
பார்த்ததும் கரைந்தேனடா பார்த்ததும் கரைந்தேனடா காதலில் உறைந்தேனடா காற்றிலே பறந்தேனடா சற்றே நான் மலர்ந்தேனடா பார்த்ததும் திகைத்தேனே நான் காதலில் திளைத்தேனே நான் மீண்டுமே ஜனித்தேனே நான் தோற்று நான் ஜெயித்தேனே நான் ஜில்லென்று பனி காறு தொட்டதாய் சிலிர்த்தேனே காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே (பார்த்ததும் திகைத்தேனே..) எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய் உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய் இங்கு அங்கு எங்கும் உந்தன் பிம்பம் பார்க்கிறேன் தொட்டு பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன் ஞாபகங்கள் தட்ட மாலை ஆடும் மாய வலை நம்மை வந்து மூடும் வார்த்தைகள் போதுமடி வேண்டுமே உந்தன் மடி நீளுமே ஒற்றை முடி நீ மதுரமடி (பார்த்ததும் கரைந்தேனடா..) கேட்கும் போது இலலி என்று ஏங்க வைக்கிறாய் ஏக்கம் தீர கொஞ்சம் மீற வைக்கிறாய் என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பெய்யுதே பார்க்கும் யாதும் இப்போதெல்லாம் அழகானதே காதலின் வெப்பம் நம்மை தீண்டும் மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும் ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை தூக்கம் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை (பார்த்ததும் திகைத்தேனே..) ஆனதென்ன ஆவதென்ன ஆனதென்ன ஆவதென்ன என்னிடம் மாற்றம் கண்டேன் சொன்னதென்ன சொல்வதென்ன உன்னிடம் கேட்டு நின்றேன் உயிர் வரை தீண்டினாய் அடை மழை தூவினாய் முதல் முறை சிலிர்க்கிறேன் காதல் இதுவோ ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க நேற்று காதல் இல்லை என் நென்சில் நீயும் இல்லை இன்று ஏன் மாறினேன் காதல் இதுவோ பேசும் மின்சாரம் நீயா பாடும் மின்மினி நீயா யாவும் நீயா உயிரின் ஆதாரம் நீயா நேற்று முன்னாடி வந்தாய் நெஞ்சை கண்ணாடி செய்தாய் பிம்பம் தந்தாய் என்ன என்கிறாய் எல்லை இல்லா வானம் என்று என்னை நினைத்திருந்தேன் உள்ளம் கையால் மூடி கொண்டாய் மிச்சம் இன்றி கரைந்தேன் என்னை நீ வாங்கினாய் எனக்கு தெரியாமலே உன்னில் நான் மூழ்கினேன் காதல் இதுவோ (ஆனதென்ன..) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “யாதுமாகி”
Post a Comment