பொய் சொல்ல போறோம்


ஒரு வார்த்தை பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா

நான் நில் நில் நில் நில் என்றாலும்
என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும்
என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
(போ போ..)
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகு நாள் என்று சொல்வாயோ
ஹேய் (போ போ..)
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா?
கடிதம் போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதா?
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)




காந்தி நோட் கையில் இருந்த
காக்கா கூட கடவுள் ஆகும்
பூமி பொல்லாத பூமி

கட்டு கட்டா காசு இருந்த
கழுதை கூட கோல்லரை தூக்கும்
பூமி பொல்லாத பூமி

நீ தூங்கும் நேரத்திலும்
ரெண்டு கால ஆடிடனும்
கால் ஆடவிட்டால்
ஊதிடுவாண்ட சங்கு
உன் சங்கு
அட இது தான் இங்கே
உலகம் நீயும்
தெரிந்ஜுக்கட நல்ல புரிஞ்சிக்கட

புரிஞ்சிக்கட புரிஞ்சி போழசிகட

காந்தி நோட்
கையில் இருந்த
காக்கா கூட
கடவுள் ஆகும்
பூமி பொல்லாத பூமி


பூமி ஒரு மேடையட
நாடகம் தான் நடக்குதடா
பொய் தானே இங்கே
ஜெயிக்கும்

எங்கேயும் எப்போதும்
ராஜாவா இல்லையின
கோமாளி வேஷம் கெடைக்கும்

மாட்டிக்குவே மாட்டிக்குவே
மவனே நீ மாட்டிக்குவே

ஜாக்கிரதை இல்லையினா
காதுல பூச்செடி வெச்சுடுவான்

ஒஹ் … மக்க னா இருக்காதே
அடிச்சி நொறுக்கி தூள் கெளப்பு
அடையாளம் தெரியாம
அடிச்சி நொறுக்கி தூள் கெளப்பு

அய்யா அய்யா அய்யா அய்யா
அய்யா அய்யையா

அய்யா அய்யா அய்யா அய்யா
அய்யா அய்யையா

காந்தி நோட் கையில் இருந்த
காக்கா கூட கடவுள் ஆகும்
பூமி பொல்லாத பூமி


மனிதர்களின் முன்னோர்கள்
குரங்குகள் தான் என்பதினால்
வால் ஆட்டும் புத்தி போகலியே

உலகம் இது எந்நாளும்
தலை கீழ தான் இருக்கு
வவ்வால வாழ்ந்த
தேவலியே

எங்கேயும் எப்போதும்
ஏமாத்து நிக்காதே

ஏமாந்து நீ நின்ன
உன்ன உனகே வித்துடுவான்

ஒஹ் … மக்க னா இருக்காதே
அடிச்சி நொறுக்கி தூள் கெளப்பு
அடையாளம் தெரியாம
அடிச்சி நொறுக்கி தூள் கெளப்பு


காந்தி நோட் கையில் இருந்த
காக்கா கூட கடவுள் ஆகும்
பூமி பொல்லாத பூமி

கட்டு கட்டா காசு இருந்த
கழுதை கூட
கோல்லரை தூக்கும்
பூமி பொல்லாத பூமி

நீ தூங்கும் நேரத்திலும்
ரெண்டு கால ஆடிடனும்
கால் ஆட்டாவிட்டால்
ஊதிடுவாண்ட சங்கு
உன் சங்கு
அட இது தான் இங்கே
உலகம் நீயும்
தெரிஞ்சுக்கடா நல்ல
புரிஞ்சிக்கட

புரிஞ்சிக்கட புரிஞ்சி பொழச்சிகட

புரிஞ்சிக்கட புரிஞ்சி பொழச்சிகட

புரிஞ்சிக்கட புரிஞ்சி பொழச்சிகட







Comments :

0 comments to “பொய் சொல்ல போறோம்”


Post a Comment