![]() |
பூ |
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி குத்தாலத்து காட்டுக்குள்ள குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி ஊத்தப்பல்லு ரங்கம்மா உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி உனக்கு புருஷன் யாரம்மா ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி அதோ பாரு ரயிலுடா ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி குயிலுக்கிட்ட நெருங்கினா ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி சங்கிலி புங்கிளி கட்டிப்புடி நான் மாட்டேன் வேங்கைப்புலி சங்கரன்கோயில் சுந்தரி சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு போடீ மாரி தட்டான் தட்டான் லைட்டடி கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி குசும்பு பண்ணும் சேவலை குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி பட்டைய பட்டைய எடுத்துக்கோ பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி மொட்டையடிச்சது யாருன்னு முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி தோசை பார்த்து சிரிச்சிச்சாம் பூரி கண்ணை அடிச்சிச்சாம் இட்டிலி சண்டை போட்டுச்சாம் சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி கடுகு மிளகு திப்பிலி கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி கொல்லைப்பக்கம் போகாதே கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி ச்சூ ச்சூ மாரி சிவகாசி ரதியே…ஏய்.. சிவகாசி ரதியே…ஏய்.. சிரிக்கின்ற வெடியே… உன்னை எந்த காலம் பார்த்தது தாயி… இவ அந்த கால ஜஸ்வர்யாராயி… முகத்தில… தெரியுற… சுருக்கத்தை போல …ஆ அறுபது வயசில படுத்ததுரா ஆளை… உன்னை எந்த காலம் பார்த்தது தாயி.. இவ அந்த கால ஜஸ்வர்யாராயி…. ஒற்றையடி பாதையில சொல்லி முறைச்சேன் மத்தியானம் வருவான்னு பூத்து கிடந்தேன் ஒத்தபனை மேலே ஒன்னு மேயப் பார்த்துதான் தலைதெரிக்க ஓட்டம் பிடித்தேன் ஏ…அய்யானாரு சாமியே காவலுக்கு வேண்டிதான் காதல நான் சொல்ல நினைச்சேன் அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத நான் எங்க போயி சொல்லி தொலைப்பேன் அந்த பந்தகாலு பக்கத்தில பாரு அவ அந்த கால சொக்கதங்க தேரு…. சிவகாசி ரதியே…ஏய்.. சிரிக்கின்ற வெடியே… உன்னை எந்த காலம் பார்த்தது தாயி.. இவ அந்த கால ஜஸ்வர்யாராயி.. பம்புசட்டு தண்ணீயில அவ குளிக்க தென்னைமர உச்சியில நானும் இருப்பேன் தென்னைமட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க பக்கத்திலே பள்ளு இளிப்பேன் கென்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ கருவாடா வந்து நிற்குறா இப்ப நல்ல நேரம் பார்க்கல தாம்பூலம் மாத்தல தாளியைத் தான் கட்டப்போறேன் உன்னை எந்த காலம் பார்த்தது தாயி.. இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி.. சிவகாசி ரதியே…ஏய்.. சிரிக்கின்ற வெடியே… உன்னை எந்த காலம் பார்த்தது தாயி.. இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி. ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை அதை சொல்லாமல் போனாலும் புரியாதா… ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… காற்றில் ஆடி தினந்தோறும்… உனது திசையை தொடருதுடா… குழந்தை கால ஞாபகத்தில்.. இதழ்கள் விரித்தே கிடக்குதுடா…. நெடுநாள்… அந்த நெருக்கம் எனக்கே அதை கிடக்கும் சருகுகள் சத்தம் போடும்… தினம் சூழ்நிலை யுத்தம் போடும்… அதன் வார்த்தையல்ல மெளனமாகும்… சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை அதை சொல்லாமல் போனாலும் புரியாதா… ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… ஆயுள் முழூதும் தவம் கிடந்தே… ஒற்றை காலில் நிற்குதடா… மாலை ஆகி தவிழ்ந்திடவே… உனது மார்பை கேட்குதடா… பனியில்.. அது கிடக்கும்… நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்… வண்ணங்களெல்லாம் நீ தான் அதன் வாசங்களெல்லாம் நீ தான் நீ விட்டுசென்ற பட்டுபூவும் சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை அதை சொல்லாமல் போனாலும் புரியாதா… ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு… மனசுகுள்ள காதல் சிரிக்குது மனசுகுள்ள காதல் சிரிக்குது மழையும் இல்ல வெயிலும் இல்ல அப்பறம் எப்படி வானவில் வந்தது மாமன்காரன் எங்கே இருக்கான்… ஏ ஏ ஏலே ஏலே… மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி மயிலு காத்திருக்கா இராபூட்டி கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே ரொட்டி போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துறேன் குறுக்கு போட்ட பின்னல் போல உன் மார்பில் இளைப்பருறேன் பள்ளிக்குளம் மேலே கல்லு போட்ட போல வட்டம் போட்டு அலைப்பாயுறேன் ஆரச்சங்கு சத்தம் கேட்கும் போது கூட உன்னோட பேர் சொல்லுதே கைய தொட்டு பேசுற மாமன் மைய வச்ச முகத்தையும் தொடுவான் நெருங்கி வருவான் முத்தம் தருவான் மத்த கத நான் சொல்லமாட்டேன் பாசி மணி தடங்கற கழுத்தில் பத்து விரல் தடயங்கள் தருவான் ஊசிவெடியாய் உள்ளே வெடிச்சேன் மூச்சு விட்டு மயங்கியே போவேன் ஆளாகி நாளான ராசாத்தியே அழகான என் நெஞ்சை குடைசாத்தியே வெள்ளை வேட்டி மேலே மஞ்சள் கறை போல ஒட்டிக்கொள்ள இடம் கேட்கிறேன் ஏ வண்டி கட்டி நானே பொண்ணு கேட்டு வந்தேன் சொர்க்கத்தை நான் எடை பார்க்கிறேன் தன தன தன தன நா நா தன தன தன தன நா நா தன தன தன தன நா நா கூ கு கூ. சைய்ய சைய்யா சைய்ய சைய்ய சய்ய சைய்யா… தாலி கட்டி உனக்கும் எனக்கும் தேன்நிலவு நிலவுல நடக்கும் பாலும் பழமும் இருக்கும் போதும் வேற பசி நெஞ்சில எடுக்கும் கட்டிலுக்கு தினம் கால் வழிக்கும் நூத்தியெட்டு பிள்ளகுட்டி பிறக்கும் நம்ம பிள்ளைஙக படிக்கத்தானே பள்ளிக்கூடம் தனியா திறக்கும் எம்மாடி எம்மாடி தாங்காதுமா ஆனாலும் என் ஆசை தூங்காதமா சைய்யா சைய்யா யா… அத்தை பெத்த பைய்யா ஒத்திகைக்கு எப்ப வரட்டும் ஒத்த பார்வை பார்த்தே செத்து புழைச்சேன்டி மத்த பார்வை என்ன வரட்டும்… மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி மயிலு காத்திருக்கா இராபூட்டி கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே ரொட்டி போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துறேன் குறுக்கு போட்ட பின்னல் போல உன் மார்பில் இளைப்பருறேன் பள்ளிக்குளம் மேலே கல்லு போட்ட போல வட்டம் போட்டு அலைப்பாயுறேன் ஏ…ஆரச்சங்கு சத்தம் கேட்கும் போது கூட உன்னோட பேர் சொல்லுதே… ஏ… தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி கயத்தாலே காத்தாடி போல …. ஆ ஆ அ ஆ காத்தோடு போனே மேலே… ஏ சஞ்சாரத்து கோழி முறைச்சு பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன்… ஆ ஆ அ ஆ உள்ளூர சூடு ஏறி போனேன்! ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா… காலம்பூராம் காத்திருப்பேன் நான்! … சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான் சூடன் ஏத்தி வைப்பேன் நான் ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தினா ஏ தினா ஏ தினாநத்தன தினா ஊரோடு வாழ்ந்தும் தனியாக தானே வாழ்ந்தேனே நான்… ஆ ஆ அ ஆ கூரைக்கு மேலே பூசணிப்பூவாய் பூத்தாயே நீ…. உன்னோடு பேசும் போது… நெஞ்சம் உற்சாகம் குறையாது… சாதிசனம் கோடி இருக்கும்… உன் நிழல் மட்டும் கூடே இருக்கும்… ஏ தினா ஏ தினா ஏ தினாநத்தன தினா ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற மாரி தாய் அன்று தந்த… வெப்பத்தை இன்று தந்தாயே நீ… தோல் சாயும் போது துன்பத்தையெல்லாம் வென்றாயே நீ…. என்னுள்ளே உன் வீடு நானும் நீயின்றி வெறும் கூடு காத்துள்ள காலம் வரைக்கும் உன்னை காதலிச்சே செத்து போகனும் தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி கயத்தாலே காத்தாடி போல …. காத்தோடு போனே மேலே… ஏ சஞ்சாரத்து கோழி முறைச்சு பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன்… உள்ளூர சூடு ஏறி போனேன்! ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா… காலம்பூராம் காத்திருப்பேன் நான்! … சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான் சூடன் ஏத்தி வைப்பேன் நான் ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தினா ஏ தினா ஏ தினாநத்தன தினா |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “பூ”
Post a Comment