ஏகன்

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு
நான் எல்லாருக்கும் ஃபிரண்டு
இப்போ மாறிப்போச்சு ட்ரெண்டு
இந்த பூமி நம்ம க்ரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு

இது ஜாலியான சீசன்
இங்கு நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைஃபில் ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கும் இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைஃப்
ஒன் வேயில் போகும்போது ப்ரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

எதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாதே
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாதே
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே
எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே
எல்லாமே எல்லாமே புதுசாச்சு புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கனவுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போட போறோம் ஆட்டம்
தல கவுண்டவுன் இப்போ ஸ்டார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புது புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கேட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போடா மாட்டோம்
அதுக்காக தானே நாங்க
ஃப்ரீடம் கேட்டோம்
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா


ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை
ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா?
மூன்று முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு வாட்டி சொல்..

ஹேய் லவ்லி லவ்லி
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா?
ரொம்ப பெருசாக பார்க்கக் கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்

கல்லூரி பாடம் செல்லும் நெஞ்சில்தான்
நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா மல்லிகா ஓஹோ மல்லிகா
ஓ மல்லிகா சொல் சொல்
(ஹேய் பேபி..)

ஓ ஏகாந்த மேகம் என்னை கேட்டதே
அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடை பாதை பூக்கள் என்னை கேட்டதே போ
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோர நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம் பூகக்லாக மாறுதே
உன்னை கண்ட காற்ற்று அந்த மோகத்தில்
வெயில் கால நதியாஇ வெப்பமாக மாறுதே
உனகான சாலை எல்லாம்
பனி தேசம் போல மாறும்
இவை யாவும் மாறும் போது
நான் மாற கூடாதா

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

மல்லிகா ஐ லவ் யூ
ஹேய் மல்லிகா ஐ லவ் யூ
ஓஹோ மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ



யாஹூ யாஹூ யாஹூ
ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ ஆஹா ஊஹு அட்டகாசம்
கல்லூரிக்குள் தலை வச்சால் கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கான்டீன் பக்கம் சூடாமொத்தம்
காலேயுக்குள் போகும் போதும் ஆர்பாட்டமே
கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோகிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ரா த்யூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது

யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ

ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ ஆஹா ஊஹு அட்டகாசம்
கல்லூரிக்குள் தலை வச்சால் கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கான்டீன் பக்கம் சூடாமொத்தம்
காலேஜ் உக்குள் போகும் போதும் ஆர்பாட்டமே

ஓஹோ ஹோ

நோ நோ இங்கு பிரக்டிகல்ஸ் நோ நோ லாப்ச்டிகல்ஸ்
நட்போ லவ்வோ பேசி தீர்க்க கான்டீன் கச்சேரி

நோ நோ இங்கு செண்டிமெண்ட்ஸ்
நோ நோ எமோஷன்ஸ்
நீயா நானா மோதி பார்க்க வேகம் பின்னாடி

ஈகோ இல்லை காதல் ப்ரெண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேயுக்குள் கொட்டும் இன்பம் வேறே எங்கே
ஏகோ இல்லா காதல் ப்ரெண்ட்ஷிப் இங்கே இங்கே
காலேயுக்குள் கொட்டும் இன்பம் வேறே எங்கே

லைபில் எந்த கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தத்தும்மாளம்

யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ

ஆஹா ஆப்பிள் கூடை போல்
ஓலைப்பூக்கள் போல்
அடடா அடடா அழகு சிற்பம் போகும் சாலைகள்
இளமை இங்கே ஏராளம்
ரொம்ப தாராளம்
அதுவா இதுவா தேடிச் செல்ல செய்யும் லீலைகள்

காலேஜ் லைபில் சேரும் சொந்தம் ஹாட் பீட்டு தான்
காலேஜ் நாட்கள் எல்லாம் இங்கே லவ் ஆல்பம் தான்
காலேஜ் லைபில் சேரும் சொந்தம் ஹார்ட் பீட்டு தான்
காலேஜ் நாட்கள் எல்லாம் இங்கே லவ் ஆல்பம் தான்

லைபில் எந்த கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தத்தும்மாளம்

ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ ஆஹா ஊஹு அட்டகாசம்
கல்லூரிக்குள் தலை வச்சால் கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
கான்டீன் பக்கம் சூடாமொத்தம்
காலேயுக்குள் போகும் போதும் ஆர்பாட்டமே
கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோகிங்
நிறைய நட்பு நிறைய தப்பு
எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ரா த்யூஷன்
டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது

யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ


பிரீடோம் பிரீடோம் இது என்றும் நமக்குத்தான்
பிரீடோம் பிரீடோம் இது என்றும் நமக்குத்தான்
பிரீடோம் பிரீடோம் இந்த பூமி நமக்குத்தான்

ஒடும்வரையில் வெற்றி நமக்கு
ஓடுதல் நிறுத்தாதே
தேடும்வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும்வரையில் பூமி நமக்கு
வாழ்வதை நிறுத்தாதே

தடைதாண்டிப்பாடு தடை சொல்வதாறு
விடைதேடிப்பாறு உன்னை வெல்வது யாரு யாரு

உயிரை குடைந்து எத்தனைக்காலம்
காதல் சிற்பம் நீ செய்தாய்
உணரவைக்க எத்தனைக்காலம்
எனக்குள் மழையாய் பெய்தாய்
அதை முதல் நாள் எனையே பார்த்து
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்
முதன் முதல் உன் கைகளில் கோர்த்து
நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்
எந்தன் உயிர் வாழாது

உன்னை நினைத்து உன்னை நினைத்து
உணர்ந்துப் போனதடி உதடு ஓ ஓ ஓ ...

உன்னை ரசித்து உன்னை ரசித்து
காலத்துப் போனதடா விழியும் ஆ ஆ ஆ ...

காதல் காலம் நேரம் காத்துக் கிடந்தான்

காற்றைக்கூட சிற்பம் செய்யும் வித்தையரிந்தான்

வானம் உருளுது பூமி மிதக்குது
ஏதோ தன்னாலே

ஞானம் பிறந்தது
காதல் மலர்ந்து எல்லாம் உன்னாலே ஆ ஆ ஆ ...


கிச்சுக்கிச்சு யாயா சொக்கி சொக்கி வாயா
கிச்சுக்கிச்சு யாயா சொக்கி சொக்கி வாயா
பிச்சு பிச்சு தாயா ஒ ஒ ஒ ...

தட்டித்தட்டி தாவுதே வெக்கம்
உன்னைக்கண்டால் வார்த்தைகள் சிக்கும்
வந்துவிடு நீ எந்தன் பக்கம்
என்னுடைய விக்கலும் நிக்கும்

சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே

ச ச ஆச்ச
உனக்குள் ஏதும் ஆச்ச
ச ச ஆச்ச
எந்தன் நிலைமை புரின்ஜாச்ச

தட்டித்தட்டி தாவுதே வெக்கம்
உன்னைக்கண்டால் வார்த்தைகள் சிக்கும்

---
உதறி போனது பருவம்
உதறல் ஆனது உருவம்
உறக்கத்தை தொலைத்தேனே
தப்பு செய்யுது வயசு
தட்டி கொடுக்குது மனசு
உனைகாவல் வைத்தேனே

இரவோடும் பகலோடும்
நான் கூட வருவேனே
எது எப்போ உன் தேவை
கேட்காமல் தருவேனே

பல நாளாய் என்னை சுற்றி வந்த என்னை உன்னை சுற்றி வர வைப்பாய்

சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே

ச ச ஆச்ச
உனக்குள் ஏதும் ஆச்ச
ச ச ஆச்ச
எந்தன் நிலைமை புரின்ஜாச்ச

கிச்சுக்கிச்சு யாயா சொக்கி சொக்கி வாயா
பிச்சு பிச்சு தாயா ஒ ஒ ஒ ...

கனவில் வந்த என்னை
கலகம் செய்த உன்னை
எடுக்க துணிந்தேன்

ஆடை மாற்றும் நேரம்
ஆசையில் இள மனம் மாறும்
அதை என்னால் ரசிப்பேனே

ஆசைக்கு ஆடைகள் போட்டாலும்
அடங்காது அங்கத்தின் பசி தன்னை
பெயர் சொல்ல கூடாது

உயிரோடு என்னை நீயும் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டி விடடா

தத்தி தத்தி தாவுதே வெக்கம்
உன்னை கண்டால் வார்த்தைகள் சிக்கும்
வந்துவிடு நீ எந்தன் பக்கம்
என்னுடைய விக்கலும் நிக்கும்


Comments :

0 comments to “ஏகன்”


Post a Comment