![]() |
சத்யம் |
என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேரில்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே காணவேண்டும் யாதும் நீயாகவே மாறவேண்டும் நானும் தாயாகவே அத்தடி ஆசை அலைப்பாய செய்துக்கோ மீசை கொடைசாய குத்தடி கூட மழை பெய்ய ஏத்துக்கோ அட உனக்காய (அத்தடி..) (என் அன்பே..) தலை தொடும் மழை சேவை டொடும் இசை இடல் தொடும் சுவை இனிப்பாயே விழி தொடும் திசை விரல் தொடும் கணை உடல் தொடும் இடை இணைவாயே யாவும் நீயாய் மாறி போக நானும் நானில்லை மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால் அத்தடி அசைதேன் போனாயா அசையுள் விழுந்தேன் போனாயா நக்கடி நழிந்தேன் போனாயா காதலில் கரைந்தேன் போனாயா அத்தடி அசைதேன் போனாயா அசையுள் விழுந்தேன் போனாயா நக்கடி நழிந்தேன் போனாயா காதலில் கரைந்தேன் போனாயா (என் அன்பே..) கருநீல சிலை அறுபது கலை பரவச நிலை பகல் நீயே இலகிய பனி எழுதிய கவி சுவை மிக கனி சுகம் நீயே குடு பாவை வேக தொடு காதல் தினம் ஓடுதே கூடு பாயும் தாக தொடு ஆசை மாத்திடுதே தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை அத்தடி அசைதேன் போனாயா அசையுள் விழுந்தேன் போனாயா நக்கடி நழிந்தேன் போனாயா காதலில் கரைந்தேன் போனாயா அத்தடி அசைதேன் போனாயா அசையுள் விழுந்தேன் போனாயா நக்கடி நழிந்தேன் போனாயா காதலில் கரைந்தேன் போனாயா (என் அன்பே..) செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னை கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே நூற் ஆயிரம் நல் இரைவினில் இரைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லெமெ வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னை கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே குரலில் உன் குரலில் மெல் இசை சுகம் அறிவது போலே விரலில் உன் விரலில் உன் பனி சுகம் உணர்வது போலே விழியில் உன் விழியில் வெள் அலை சுகம் தொடுவது போலே இதழில் உன் இதழில் முக் கனி சுகம் புரிவது போலே கூந்தலில் இனி இது தினம் மாறும் பரி மாறு நீ நீச்சல் குளம் போலே நெடு நேரம் இல்லை பாரு ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே நூர் ஆயிரம் நல் இரைவினில் இரைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னை கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே நிலவினில் வெண்ணிலவில் உன் தலை முடி களைவது போதும் பகலில் நன் பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும் ஒளியில் மின்னொளியில் என் வழையலும் இல்லவிடு போதும் மனதில் என் மனதில் உன் பரவசம் இரைவது போதும் போதும் ஆனாலும் போதது சந்தோசம் கண் துங்க கானலும் தூங்காது ஆல்வசம் சகயமே உன் அருகினில் இல்லை பெறுவேனே தடமே பொன் முது வானில் இணைந்திடுவேனே செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே மின்னலே மின்னலே உன்னை கண்டேனே மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே நூர் ஆயிரம் ம்ம்ம்ம் ம்ம்ம் பால் பப்பாளி பால் பப்பாளி வெள்ளை தக்காளி உன் கூட்டாளி என்னை சமாளி பால் பப்பாளி நல்ல தக்காளி நான் கோமாளி இப்போ சொக்கை உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா naan மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா நீ புள்ளி வச்ச மானு தானே கோலம் போடவா என் மீசையால் காது குதி கூச்சம் கட்டவா பால் பப்பாளி நல்ல தக்காளி உன் கூட்டாளி என்னை சமாளி பால் பப்பாளி வெள்ளை தக்காளி நான் கோமாளி இப்போ சொக்கை முண்டனைய முண்டசக கட்டி கொல்லாதே நீ மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னாதே என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே உன் மீசயல காது குத்தி கூச்சம் கட்டாதே பெ : கண்ணா குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு நெஞ்சு குழி நடுவே மையம் கொள்ளாதே ஆண் : ஹே ஆச்சு வெல்ல அழகே உச்சி வெய்யில் நிலவே பிச்சு பிச்சு என்னை ஈரம் செய்யாதே பெண் : என்னை மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே இந்த ஊரு கெட்ட பொண்ண பார்த்து உச்சு கொட்டாதே ஆண் : எனை பூவுக்குள்ளே தேனை போல பூட்டி வைகதே நம்ம ஆத்த kovil யனைய -போல் ஆட்டி வைக்காதே பெண் : காதலா காதல ஓடி வரவ யாருமில்ல நேரம் பார்த்து தேடி வரவ ஆண் : வான் -நில தென் -நில கூடி வரவ ஆடி மாச காது போல ஆடி வரவ ஆண் : பால் பப்பாளி வெள்ளை தக்காளி உன் கூட்டாளி என்னை சமாளி பெண் : பால் பப்பாளி வெள்ளை தக்காளி நான் கோமாளி இப்போ சோக்காளி ஆண் : உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா நான் மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா பெண் :என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே உன் மீசயல காது குத்தி கூச்சம் கட்டாதே ஆண் : ஒத்தையிலே குதிச்சேன் மெத்தையிலே தவிச்சேன் கத்திரி -கொள் விழியாலே கண்ணா வேதத்தே பெண் : ஒத்தையிலே இருந்தேன் சுத்தி சுத்தி பறந்தேன் சீதே -துக்கும் கிளியை கூண்டில் வைகதே ஆண் : ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பாட்டி -கட்டன் போல் நீ எட்டி நின்னு என்ன பார்த்து எங்க வைகதே பெண் : உன் ஆடு புலி ஆடம் எல்லாம் இங்கே வேனன்யா நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தனயா ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யில கால காலமாகும் வாழும் காமன் மகள பெண் : கோவல கோவல காதல் நகல ஓர -கன்னல் பார்க்க வேணும் பட்ட பகல ஆண் : பால் பப்பாளி வெள்ளை தக்காளி உன் கூட்டாளி என்னை சமாளி பெ : பால் பப்பாளி வெள்ளை தக்காளி நான் கோமாளி இப்போ சோக்காளி ஆண் : உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா நான் மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா பெண் :என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே உன் மீசயல காது குத்தி ...உ ஹு .. |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “சத்யம்”
Post a Comment