![]() |
தசாவதாரம் |
உலக நாயகனே உலக நாயகனே Come dance with me before you go Come dance with me before you go உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு (ஒலகமெங்கிலும்..) உலக நாயகனே உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐநாவும் உன்னை அழைக்கும் (உலகமெங்கிலும்..) நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசணை மிகுந்த ரகசிய கவிஞன் (நீ பெரும்..) ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய் சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுறவில்லை ஆயுதம் ஏந்தி ஆழிவந்தாலும் சொன்னால் கேள் ஆழ்கடல் தூரமில்லை (உலகமெங்கிலும்..) உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரன் உள்ளத்தின் கணக்கில் நூர் அவதாரம் முகங்களை உறித்து மனங்களை படித்து பேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி பிரார்டையும் புரிந்து கொண்டாய் விரல்களுக்குள்ளே விருச்சங்கள் தூங்கும் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும் நெருப்பினில் கிடந்து நெடு தவம் சிறந்து நீயெனும் நிலை கடந்தாய் இப்போது நிருபணம் ஆகிவிட்டாய் (உலகமெங்கிலும்..) Come dance with me before you go Come dance with me before you go பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ காற்றை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவி தான் பாட்டு பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும் பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் காற்றை திறக்கும் சாவி தான் காற்று காதை திறக்கும் சாவி தான் பாட்டு ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ நீ என்பதை பொல்லாத நான் என்பதை ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான் யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது அதை மாற்றி ஆல் செய்வது பாடல் தான் கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான் மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம் வாழ்வின் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும் எண்ணி பாருடா மானுடா எனோடு நீ பாடுடா ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ பூ பூக்குதே அதன் வாழ்வு எழு நாட்களே ஆனாலும் தேன் தந்து தான் போகுதே நாம் வாழ்கையில் வாழ் நாட்க்களை யார் தந்தது என் நெஞ்சில் தீ மாறாமல் ஓடுதே வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும் காற்று உன் வரிகளை மீண்டும் பாடும் நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது ஓம் நமோ நாராயணாய கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு எண் அறியாது அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அட்சரம் பார்க்காது ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான் ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான் (கல்லை மட்டும் கண்டால்) இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான் ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான் (கல்லை மட்டும் கண்டால்) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா? கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா? சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா என்ன செய்ய நானோ தோல் பாவைதான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய் கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய் உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே ஜெய்.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய் வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய் ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன் உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா ( உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே ஏனோ இன்னும் தகவல் வரலே.. வானத்தில் இருந்து வந்து உதிப்பான் சொன்னால் கேளுங்க அசடுகளே வாடா மன்மதா... அழகா வாடா உடனே வாடா .... வாடா..... கோவிந்தா கோபாலா....) முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “தசாவதாரம்”
Post a Comment