![]() |
காதல்ன்னா சும்மா இல்ல |
என்னமோ செய்தாய் நீ ஆண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ எதிரில் யாரை பாருக்கும் போதும் ஓ…. கண்கள் உன்னைத் தானே தேடும் கால்கள் தரையில் இருக்கும் போதும்….ம்… மனசில் பறந்து பார்க்கத் தோன்றும் பெண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ குடைகள் கையில் இருக்கும் போதும் ஓ….. மழையில் நனைந்து பார்க்கத் தோன்றும் கொஞ்சம் இறங்கி பார்க்கத் தோன்றும்… ம்…. கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும் ஆண்: உன்னை பார்க்கும் முன்னே … உலகம் சிறியதடி உன்னை பார்த்த பின்னே உலகம் பெரியதடி ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய் ஓ…. என்னை உளவு பார்க்க வைத்தாய் பெண்: ஓ…ஒ… ஒஹோ ஹோ நீ பார்க்கும் பார்வை ஒருநாள் நான் பார்க்கும் பார்வையாகும் ஆண்: எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சைக் கேட்டுப் பார்த்தேன் எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும் பதில்கள் இல்லையே…. பெண்: நதியில் மிதிக்கும் இலைகள் எல்லாம்…ம்… நதியின் ஆழம் தெரியவில்லை காதல் எந்த நிமிடம் பிறக்கும்…ம்… கடவுள் மனதும் அறிவதும் இல்லை ஆண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ பெண்: குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய் மெதுவாய் மயிலறகாய் மனதை வருடுகிறாய் காலம் உறைந்து போக வைத்தாய் கனவில் கரைந்து போக வைத்தாய் ஆண்: ஓ…ஓஹோ. ஓஹோ ஓ ஹோ…. பூ கோலம் முழுதும் பூ பூத்து பூக்கோலம் ஆனது உன்னாலே பெண்: எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சைக் கேட்டுப் பார்த்தேன் எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும் பதில்கள் இல்லையே…. ஆண்: கண்கள் கடிதம் போட்ட பின்னே ஓ…. கிளிகள் பறந்து வருவதில்லை பெண்: கண்கள் விரும்பி பார்த்த பின்னே ஓ… இதயம் முரண்டு பிடிப்பதில்லை என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ கொஞ்சம் நெருங்கி பார்க்கத் தோன்றும்…ஓ…. ஆண்: கொஞ்சம் திரும்பி பார்க்கத் தோன்றும்….ஓ…. பெண்: கால்கள் தரையில் இருக்கும் போதும்…..ஓ…. ஆண்: மனசு பறந்து பார்க்கத் தோன்றும்… ஓ…. |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “காதல்ன்னா சும்மா இல்ல”
Post a Comment