![]() |
ஜெயம் கொண்டான் |
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான் துரத்து நின்ற காக்கைகள் மயில்களானதே என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே (நான் வரைந்து...) ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆகியது கம்பன் கிட்ட உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே (ஜன்னல்...) பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கைகள் ஆக நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில் (நான் வரைந்து...) பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன் நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன் (பள்ளி...) ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும் தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும் நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம் (நான் வரைந்து...) அடை மழை காலம் விழியிலே நனைந்ததே தேகம் முழுதும் அனல் தரும் கோடை மனதிலே எரிந்ததே நான்கு புறமும் இதற்க்காகவே அழுதேனே அன்று எனக்காக இன்று அழவோ எனக்காருமே துணை இல்லை என்று வானம் கூட வருமோ அடை மழை காலம் விழியிலே நனைந்ததே தேகம் முழுதும் அனல் தரும் கோடை மனதிலே எரிந்ததே நான்கு புறமும் ஒரு தாயின் பிள்ளையல்ல இல மானே நாம் தானே இருந்தாலும் தங்கை என்று நினைத்தேனே நான் தானே ஏன் எனை ஒரு பகைவன் போலே பார்கிறாய் கிளியே நான் உன்னை தினம் காவல் காத்து நிற்கிறேன் வெளியே உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தை போ வெளிச்சத்தில் கூட வரும் நிழல் இருட்டினில் கூட வருமோ நிழல்களை போல உறவுகள் துயர் வந்தால் நீங்கி விடுமோ உயிர் தோழர் கூடமெல்லாம் உடன் வாழ்ந்த நாள் எங்கே எனை சூழ்ந்த துன்பம் என்றால் தனி தீவை நான் இங்கே நண்பர்கள் நலம் வாழ பாடும் நான் கொண்ட மனது கலப்படம் தாய் பாலில் எது புலப்படும் பிறகு தொலை தூரம் நீங்கினாலும் தாழம் பூ மணக்கும் ஓய் ஒரே ஓர் நாள் உன்னை மாற்று உன்னை உனக்கே வேறாய் காட்டு வாசல் கதவில் பூட்டை போட்டு வைத்தால் வருமா புதியதாய் காற்று அன்பு மானிடா சொன்னால் கேளட வெற்றி ரகசியத்தை அவன் கண்டான் எவன் அடிக்கடி தன்னை புதுபிதான் அவன் வாழ்விலே இங்கு ஜெயம் கொண்டான் கிம்மே த பிரேக் கிம்மே த பிரேக் கிம்மே த பிரேக் கிம்மே த பிரேக் ஒரே ஒரே நாள் உன்னை மாற்று உன்னை உனக்கே வேறாய் காட்டு கணினி கணினி மயமசு அவனி அவனி வம்சம் வசமாய் வனமாச்சு கவனி கவனி இதுபோல் இருந்தால் மனிதா நீ ரோபோட் ரோபோட் இடையில் இடையில் உன்னை தேடி போ போ போ போ வீடென்னும் கூடு கட்டி வசிக்கும் மனிதனே நீ வெட்ட வெளியிலே வாழ்ந்து பார் கந்தனை கண்ணனை நீ தொழுட கரங்களால் கர்த்தரை அல்லாஹ்வை நீ தொழுது பார் கூச்சல் கேட்ட காதிலே குழந்தை பேச்சை கேட்டு பார் தூசி ஏற்ற மூக்கிலே துளசி வாசம் ஏற்று பார் மழை வெய்யில் பருவம் கூட மாற்றம் ஏற்க்கின்றதே கிம்மே த பிரேக் (4) ஒரே ஒரே நாள் உன்னை மாற்று உன்னை உனக்கே வேறாய் காட்டு ஒரே நாள் தான் காதலிக்கும் உனக்கும் இடைவெளி விட்டு பார் ஓட்டும் அந்த இளங்கிளி ஒரே நாள் தான் மனைவிக்கு வழங்கு விடுமுறை ஒவ்வொரு நாளும் பின்பு அறுசுவை என்றும் நீ ஒரே யந்திரம் என்றே வாழ்தல் அல்லேர்ஜீ தான் சின்ன சின்ன பிரேக் -அது மீண்டும் ஏற்று எனெர்க்ய் தான் மொழிகள் கூட அவ்வவ்வபோது மாற்றம் எர்கின்றதே கிம்மே த பிரேக் (5) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “ஜெயம் கொண்டான்”
Post a Comment