![]() |
குசேலன் |
பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர்ஸ்டாரு தானப்பா ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா கேட்காம நாடே சொல்லும் சூப்பர்ஸ்டாரு தேனப்பா பார் போற்றும் பாசக்காரன் அவர் போல யாரைச் சொல்ல பாராட்ட வார்த்தையில்ல அவர் தோழனே உனைப் பாடவே சுகம் கூடுதே இதைவிடப் பெருமை கிடையாதே (பேரின்ப பேச்சுக்காரன்) தலையில் ஊரைக் காக்கும் சிவனை தெய்வம் என்று சொல்வோமே பூமி தலையைக் காக்கும் இவனை என்றும் நெஞ்சில் வைப்போமே இறைவன் காலில் முடியை வைத்து வேண்டிக் கொள்ள எல்லோரும் இவனின் கையை முதலில் தேடிப் போகின்றோமே எந்நாளும் இவன் கையை நம்பி வாழ்வை வெல்லும் வாழ்வின் அத்தாட்சி இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் காளி அண்ணாச்சி பிறர் தலையின் கனமெல்லாம் இவனாலே குறையாதோ இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும் கலைஞன் தெரியாதோ (பேரின்ப பேச்சுக்காரன்) அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு மகிழும் மனிதன் உன் போலே எவரும் இல்லை உலகில் இன்று தலையும் தருவார் தன்னாலே கொடுத்த தலையைக் குறையில்லாமல் செதுக்கும் கலையைப் பெற்றாயே உதிர்ந்த முடியை அழகாய் மாற்றி வறுமை போக்கக் கற்றாயே நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன் நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலால் வாழ்வை வெல்பவன் அழகாகும் முகமெல்லாம் உன் கையின் பரிசாகும் உன் அழகு நிலையம் ஆண்கள் மட்டும் ஆளும் அரசாங்கம் (பேரின்ப பேச்சுக்காரன்) ஓம் சராரே சாரே சாரே ஓம் சராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஓம் சாராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ அண்ணாந்து யாரும் பார்க்கும் அண்ணாமலை நீ வினன்னி மாவீரன் தான் பாயும் புலி ஓம் சாரரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஒ பெண்ணிடதில்லுள்ள பண்பானவன் நீ எப்பவும் தப்பு தாளம் போடாதவன் நீ உன்னிடம் சொக்கி போனாள் சந்திரமுகி என்ன திமிரு , என்ன துணிவு அது நீதான் உறுதி பொனை நான் சிம்ரன் , சிறு பொன்மான் இந்த மாடத்தில் நீ தான் எஜமான் காதலில் என்னை வைத்து காதல் புண்ணியம் கண்டேன் வானத்தில் நீலம் போலே வந்தேன் பெண்ணே உன்னை போல் பெண்ணை தேட என்ன தவனம் செய்தேன் என்றுமே உன்னை விட்டு எங்கே செல்வேன் ஓய நீ இன்று கொஞ்சம் தீரும் வாழும் தான நீ இன்றி தலையே மீண்டும் வாழும் மாமி தான் உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்தால் விஷமும் தேன் தான் என்னோட உயிரும் நீயே ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே போகிரி ராணி என்றால் சொல்லாதவன் நான் அன்பினில் பாலை வர்க்கும் அண்ணாமலை நான் விண்ணானம் மாவிரந்தன் பாயும் புலி ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே எங்கேயும் தில்லு முள்ளு பண்ணாதவன் நான் எப்போவும் தப்பு தாளம் போடாதவன் நான் என்னிடம் சொக்கி போனாள் சந்திரமுகி என்ன அழகு சின்ன நிலவு போலே நடை தான் இடை தான் உடை தான் உன்னை வெல்லும் , மதுரை சொல்லும் எங்க படையப்பா 'வின் படை தான் ஆடவர் கூட்டத்தில் அழகன் தமிழ் நீயே என்னவோ மாயம் செய்து என்னை கவிழ்தாயே அடிமையில் பார்வை ப்பட்டு உரசி விழுந்து விட்டேன் ஆதலால் உன்னை தீண்ட ஆசை பட்டேன் ஏய் அழையில் தங்கம் தங்க வேர்ந்தனோ அன்பினில் வைரம் வந்தால் தென்றல் தானோ அடியே கட்டி கொண்டால் தென்றல் தானோ மண் பெண்பை அழை போனாள் ஏய் சில் சில் சில் சில் சில் சில் சில் ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே ஓம் சர்ராரே சாரே சாரே சர்ராரே சாரே ரே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம செல் - செல் - செல் - செல் - செலிலே செலிலே செலிலே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம சின்னமா சொல்லாம செல்லமா மனசோடு பேசும் நேரம் தானே ஒ காசோது சட்டம் கேட்கலே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம சின்னமா சொல்லாம செல்லமா மனசோடு பேசும் நேரம் தானே ஒ காசோது சட்டம் கேட்கலே குயில் கு கு 'நு கூவ கையில் களிலே தீ குளிபானம் கேட்கலே மலை அச்சுன்னு பெய மலைஎயும் நிட்டி சொள்ளவேயும் செர்கலேயே குயில் கு கு 'நு கூவ கையில்கலிலே தீ குளிபானம் கேட்கலே மலை அச்சுன்னு பெய மலைஎயும் நிட்டி சொள்ளவேயும் செர்கலேயே வள மடி விட்டில் வேகமடி இருக்கும் ஏழை விட்டில் நிம்மதி இருக்குமடி சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம சின்னமா சொல்லமா செல்லமா மனசோடு பேசும் நேரம் தானே ஒ காசோது சட்டம் கேட்கலே பொய் வார்தையிலே பொய் வார்தையிலே பொன் சேர்த்தே இங்க சிலே பேரே யார் வேர்வையிலோ யார் போர்வேயிலோ தான் வாழ்வது இங்க சில பேரே ஏன் பாதையிலே நான் போகயிலே நீ கூட வரும் நேரம் தான் உன் கூட வந்து கை கோர்த்த இல்ல நான் கூட பன்னகரந்தன் உனக்கு கிழே தான் உலகம் இருக்குது உன்னோட கையிலே நம்பு நம்மக்கு மேல தான் வேல இருக்குது என்னகு ஏன் வின் வம்பு போதும் இது போதும் இது மனமே வருது வென்னும் என்னும் வேணும் எண்ணம் என்னவேனது எங்க அம்மா அப்பா எல்ல ஆண்ட கடவுளுக்கும் மேல Inda உயிரும் உலகமும் போல ஏன் விட்டு வரை எர்மதும் யார் போதும் வரை புரியாது ஏன் வாழ்க்கையிலே ஷேர் மார்க்கெட் 'இலே ஏன் எனதேநாடு தெரியாடு கருப்பு பணம் எது வெளி பணம் எது என்னகு ரெண்டும் கிடையாது வண்டி கணக்குல வண்ட கணக்கு தான் நமக்கு ஒன்னும் விளங்காது உஞ்சத செலாமல் வாழும் நம்மக்கு இன்ச்டல்ல்மேன்ட் வாங்காமல் என் வா இருக்கு பல முக்கு முட்டு தின்னு தினம் மறந்து கடையிலே 'நின்னு நம்ம வாழ்ந்த எல்லாம் கண்ணு எந்த விட்டு கட்டி வாழும் வாழ்கை சந்தோசம் சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா எம் ஜி ஆர் சிவாஜி ஸாரு எம் பீ ஆர் ராஜித் மறு இவங்க இருந்த சினிமா சினிமா இது போல் இது போல் வருமா வருமா (வருமா ) கடவுள் யாரென்று யார் பார்ப்ப அட கண்ணில் காட்டுது இந்த சினிமா தான் கண்ணன் கட்ட பொம்மன் யார் பார்த்த அட கண்ணில் காட்டுது இந்த சினிமா தான் எவரும் உழச்ச உயர்ந்திடலாம் என்று எடுத்து காட்டுவது சினிமா தான் அதுக்கு யார் இங்க சாட்சி ’ந அட வேற யாரு நம்ம தலைவர் தான் மொத்த பூமியையும் பத்து ரூபா தாண்டா சுட்டி காட்டுது இந்த சினிமா தான் பாரு பாரு படம் ஷூட்டிங் பாரு பலர் வேர்வ சிந்துரங்க நூறு கைகள் ஒன்று சேர வேண்டும் ஒரு சினிமா உருவாக காபி டி ’யும் சர்தொர்ஷுபயும் ரொம்ப முக்கியம் தான் ஷோளிடல பவர் ரைட் ’உ போட வேணும் உழைக்கும் வர்க்கம் தான் மேலும் கீழும் என்ன வேடம் பார்க்க இந்தா ஏற்கும் தவை இல்லை மோடம் பாகம் இந்தா கோயில் ஆச்சி இந்த சினிமா துள்ளாதே என் குரூப் டான்ஸ் இந்த கோரஸ் பார்ட்டி எல்லா குடும்பம் ஆகும் தப்பா வந்தா பெரும் இங்க வாழ வைக்கும் இந்த சினிமா சினிமா தான் ஹே சூப்பர் ஸ்டார் ! அதோ பார் ! ராஜா யோகம் பண்ண சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்கு வந்தாரு சிங்கம்ன சிங்கம் தான் மூக்கு மேல விரல் வைக்கும் வானம் சில வேஷம் போட்டாரு அவர் உருவம் பாரு எளிமை அந்த எளிமை தானே அவருக்கு வலிமை தால கனதிடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டு ம தான் ஜப்பான் போன சூப்பர் ஸ்டார் , டென்மார்க் போன சூப்பர் ஸ்டார் அமெரிக்க ’வில் சூப்பர் ஸ்டார் ஆப்ரிக்கா ’வில் சூபெர் ஸ்டார் பாட்டளிகளின் பனியன் நீ கவனி பள்ளி பிள்ளை படிபிள்ள கவனி சைகரி இருக்கும் பைகளும் பூக்கும் கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டார் சுபெர்ச்டார் ! விரல் பார் ! இறை மீது மக்கள் பர்கம் போது விசில் வானை பிளகது ரசிகர்கள் ! கூட்டம் தான் ! பாலை தேனும் சேர்ந்த பந்தில் நீடு ஒன்று வாழ்த்த பாத்தோ அந்த படையப்பா ’வின் படை தான் இந்த பூமி எங்கும் மணி வகுத்திருக்க என்றும் மக்கள் மனதை ஆளும் எங்கள் ஒரே மன்னன் தான் ஆட்டம் தொட்ட , பிரசாந்த் தொட்ட ரஜனி கூட , கொஞ்சம் மாறும் மண்ணில் இடிச்ச , பருச பூட்ட வருஷம் பூர , ஹோச்டிளே ஆகும் சூப்பர் ஸ்டார் உம் சூரியனும் தான் உலகம் சுற்றி உலகமும் ஒன்று இந்த பெருமை யார்க்கும் இல்ல தவற இங்க எந்த மனிதனுக்கே ஒன்று தமிழா |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “குசேலன்”
Post a Comment