![]() |
மாசிலாமணி |
சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் எட்டணா எட்டணா பொட்டு வச்சா யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா கொண்டையில் மல்லிப்பூ நட்டு வச்சா கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் ஏ மோசமான பேட்ட இது எங்களோட கோட்ட சைட்டு கியிட்டு அடிச்சா நீ வூடு திரும்ப மாட்ட பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும் மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும் சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு...பூம் பூம் சிக்கு சிக்கு...பூம் பூம் சிக்கு சிக்கு...பூம் பூம் சொன்னபடி சொன்னபடி நடந்து காட்டுவோம் மத்தபடி மத்தபடி பொளந்து கட்டுவோம் யார பாத்தும் பயந்ததில்ல உடம்பு முழுக்க வீரம் கதவ தொறந்து போட்டு போவோம் திருடர் இல்ல ஏதும் கொலுசோ சிறுசுதான் எங்க மனசோ பெருசுதான் ஏ சட்டப்படி பாத்தா நான் குத்தவாளி தான்டா ஏ நியாயப்படி பாத்தா நான் சுத்த தங்கம் தான்டா எப்பவும் நேர்மைக்காக உசுரை கூட விடுற சாதிடா சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் எட்டணா எட்டணா பொட்டு வச்சா யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா கொண்டையில் மல்லிப்பூ நட்டு வச்சா கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா கெட்ட எண்ணம் கிட்ட வந்தா வெரட்டி அடிக்கிறோம் பட்டப்பகல் நேரம் கூட வெயிலில் உழைக்கிறோம் ஊருக்கொண்ணு ஆச்சுதுன்னா மாசி வந்து பாப்பான் மாசிக்கொண்ணு ஆச்சுதுன்னா ஊரில் எவனும் கேப்பான் காத்தும் நுழையனுன்னா எங்க அனுமதி கேட்டு நிக்கும் ஏ மஞ்சுளாக்கா சோப்பு போட்டு குளிச்சிப்புட்டா போதும் ஏ மந்திரிச்ச கோழியாகும் ஊரே கண்டு ஏங்கும் எங்களோட வாழ்க்கையில காதல் மோதல் எல்லாம் உண்டுடா சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு எட்டணா எட்டணா பொட்டு வச்சா யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா கொண்டையில் மல்லிப்பூ நட்டு வச்சா கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா ஏ மோசமான பேட்ட இது எங்களோட கோட்ட சைட்டு கியிட்டு அடிச்சா நீ வூடு திரும்ப மாட்ட பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும் மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும் சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு...சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் டோரா டோரா அன்பே டோரா டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும் உன் ஸ்பரிசத்தில் நிறமாற்றங்கள் என் மேலே உண்டாகும் உந்தன் உயிரோடு உயிர் சேறும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி (டோரா டோரா..) இது இது இது இது காதலா என் இதயத்திலே ஒரு கூக்குரல் அது அது அது அது காதல்தான் என்னை தடவியதே உன் பூவிதழ் பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய் கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்துவாய் இதயம் எங்கே இயங்கும் என்று உன்னால் கண்டேன் இப்போதே (உந்தன்..) ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில் உன் மனதினிலே என் ஞாபகம் சில சில சில சில நேரத்தில் பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம் யார் கண்கள் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுதே ஐயப்போ கிறுக்கா நீ உன் மனம் திட்டுதே எனக்கும் கூட உனக்கு கூட இது போல் மாற்றம் உண்டாச்சோ (உந்தன்..) (டோரா..) ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா என் நெஞ்சின் ஓரம் ஆட வா ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா உன் சொல்லில் வேதம் தேடவா உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா உன் பாத கொலுசுகள் ஓசை அதை பதிவு செய்யவே ஆசை திரு முகம் காட்டி உயிர் காப்பாயா ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா என் நெஞ்சின் ஓரம் ஆட வா Yeah...yeah...yeah நீ கவி பாடும் புது நிலவா உன் சொல்லில் வேதம் தேடவா எனக்காக என்னை பற்றி யோசிக்கத்தான் நீ வந்தாய் அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய் வெறும் கல்லாய் வாழும் என்னைத்தொட்டு சிற்பம் செய்கிறாய் சிறு நூலாய் ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய் இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான் உன் பேரை சொல்லி போகிறேன் இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எறும்பை போல உன் காதல் ஏந்தி செல்கிறேன் ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா என் நெஞ்சின் ஓரம் ஆட வா ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா உன் சொல்லில் வேதம் தேடவா முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐய்யோ முடியவில்லை உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே உன் நாவே கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே உனக்காகத்தானே வாழ்கிறேன் நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை உனக்காக திறந்தும் வைக்கிறேன் ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா என் நெஞ்சின் ஓரம் ஆட வா உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா உன் பாத கொலுசுகள் ஓசை அதை பதிவு செய்யவே ஆசை திரு முகம் காட்டி உயிர் காப்பாயா நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க தான நன்ன நானனா தான நன்ன நானனா தான நன்ன நானனா தான நன்ன நானனா நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க ஷோக்கா ரொம்ப ஷோக்கா அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா காதல் என்பது நாய்க்குட்டி போல அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ தான நன்ன நாக்க நாக்க தான நன்ன ஷோக்கா ஷோக்கா நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க ஷோக்கா ரொம்ப ஷோக்கா அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும் அவஸ்தையை என்னவென்று சொல்ல ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே காதல் அடங்காதது தெரியாதா ஆ .... ஆளை கவிழ்காமலே போகதா ... நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க ஷோக்கா ரொம்ப ஷோக்கா அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா எங்கோ இருந்து இங்கே நுழைந்து உள்ளங்களை கவர்ந்திட வந்தாள் யாரும் இங்கே அழுதால் சிரித்தால் உள்ளங்கையை தாங்கிட தந்தாள் கிளியே உன்னை கேட்காமல் கூட்டில் கோலம் போட்டானே கண்ணை மூடி படுத்தாலும் கனவில் உன்னை தொட்டானே எங்கும் பூ வாதங்கள் தந்தானே ..... நெஞ்சில் தேர் போலவே நின்றானே ..... நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க ஷோக்கா ரொம்ப ஷோக்கா அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா காதல் என்பது நாய்க்குட்டி போல அது கடைசி வரைக்கும் ஆடிடும் வால காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி உடைந்தால் என்னாகுமோ தான நன்ன நானனா தான நன்ன நானனா தான நன்ன நானனா ஓடி ஓடி விளையாட Ok.. once again எல்லா தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம்.... ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா நீ ஓடிப்போகலாகாது வாடா.. ஓடிப்போகலாகாது வாடா.. தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே.. ஏனோ நீ என்னுயிர கண்ணால கிள்ளுறியே.. சூப்பரு.. ஆட்டம் சூப்பரு.. சூப்பரு.. ஜோடி சூப்பரு.. ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடி நீ ஓடிப்போகலாகாது வாடி.. ஓடிப்போகலாகாது வாடி.. உன்னோட நிக்குறப்ப உள் மூச்சு தித்திக்குது.. நீ தள்ளி நிக்குறப்ப என் ஆவி பத்திக்குது.. சூப்பரு.. ஆட்டம் சூப்பரு.. சூப்பரு.. ஜோடி சூப்பரு.. சத்தமின்றி யுத்தமின்றி முத்தமொன்று தாடி புள்ள.. நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடி போலாமா.. ஒன் குரலுல ஒன் குரலுல செல்லமா கூப்பிடும் போது என் பேரே சொகமா கேக்குதடா.. நீ சிரிக்குற நீ சிரிக்குற அழக என் கண்ணு பாத்தா என் கண் இமைக்க மறந்து போகுதடி.. ஒன் கை கோர்த்து நானும் போனாலே.. மின்சாரம்தான் உள்ள பாயாதா.. சூப்பரு.. ஆட்டம் சூப்பரு.. சூப்பரு.. ஜோடி சூப்பரு.. ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட நீ ஓடிப்போகலாகாது ... ஒன் மனசுல ஒன் மனசுல.. எத்தன பேருன்னு கேட்டா.. நான் ஒருத்தி தான்னு சொல்லனும்டா.. ஒன் மனசுக்கும் என் மனசுக்கும் எத்தன தூரம்னு பார்த்தா.. நூலளவு கூட இல்லயடி.. நீ என்னத்தான் விட்டு போகாதே... போனாத்தான் என் உயிரு வாழாதே.. சூப்பரு.. ஆட்டம் சூப்பரு.. சூப்பரு.. ஜோடி சூப்பரு.. ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா நீ ஓடிப்போகலாகாது .. ஓடிப்போகலாகாது வாடி.. தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே.. ஏனோ நீ என்னுயிர கண்ணால கிள்ளுறியே. சூப்பரு.. ஆட்டம் சூப்பரு.. சூப்பரு.. ஜோடி சூப்பரு.. |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “மாசிலாமணி”
Post a Comment