![]() |
அயன் |
பளபளக்குற பகலா நீ பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ வா பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவானம் வரை போய் வருவோம் அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம் அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும் பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.. விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.. தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா? மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.. தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும் மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும் தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே.. விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே. விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே.. தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா? மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே என்னை கண்டேனே செந்தேனே மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே என்னை கண்டேனே செந்தேனே ஆசை என்னும் தூண்டில் முல்ல்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும் மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்.. சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும் நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்.. இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும் விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா ஓ ஆயியே யியாயியே யியாயியே ஓ ஆயியே யியாயியே யியாயியே தூவும் பூமாலை நெஞ்சிலே பூவாசமே ஸ்வாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ என் கையில் வலைந்து என்மீது மீதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ நீயும் நீயும் அடி நீதானா நீல நீல நிற தீதானா தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா (நீயும்..) (ஓ ஆயியே..) ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே ஒரு கையில் ஒரு கையில் அகங்களும் மறு கையில் மறு கையில் சுகங்களும் எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே ஊஹோஹுஹோ.. (ஓ ஆயியே..) இமைக்காத இமைக்காத கண்களும் எனக்காக எனக்காக வேண்டி நீ உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும் அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய் (ஓ ஆயியே..) நெஞ்சே நெஞ்சே நீ எங்கே ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹ ஹ ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே என் நதியே என் கண் முன்னால் வற்றிப் போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்த்தாய் என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய். நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே. கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல் வானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனே. அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல் ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும் பிரிவொன்றை கண்டால்தான் காதல் ருசியாகும் உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும் உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல் கண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே காதல் மெய் காதல் அது பட்டு போகாதே காற்றும் நாம் பூமி நமை விட்டு போகாதே ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்த்தாய் உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய் ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ம்ம்…..க்க்ம்…ம்ம்….. ம்ம்….க்க்ம்…..ம்ம்.. ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…. …My Goodness…..ம்ம்.. ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி கன்னி இவள் கணிணி…….( அடடா….) கண் அவிழும் கவனி……( அதுதான்…) கண்ட இடம் தொடு நீ..இது காதல் கொண்ட மேனி அஹ்.. கொஞ்சம் இதை கவனி…..( அழகா…) கொஞ்சுவதில் மதன் நீ…. ( அமுதா…) அஞ்சும் உடல் அவனி…. உன் ஆசை சொல்ல வா நீ…. குத்து மதிப்பாக முத்து பதிப்பாக.. மெல்ல மெல்ல துள்ள துள்ள மோகம் வருதா… கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தம் இட்டு முத்தம் இட்டு முக்தி அடைக… ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி Yea! must it be sweet little honey gimme all your lov and i’ll give u all my money yea! u r my cute little darling I wanna lov u lov u all night longin’ Ah! i wanna shake that body Come on girl, i wanna shake ur body u and me all night long All night long and im singing ths song அழகானது லிப்ஸோட Lipsy… இரவானது எப்பவும் Sexy.. சூடானது பெண்ணெனும் Pepsi… சுகமானதை சுவாசி (ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே) ஆ.. Miss-ஆனது நெஞ்சில நெஞ்சி… Fix-ஆனது தீயில பஞ்சு Kicks-ஆனது என்னுல செஞ்ச லிப்ஸானது கொஞ்சு.. ஹர… தொம்தன… தொம்தன…தொம்தன….. தொம்தன… தொம்தன… தொம்தன…தொம்தன….. தொம்தன… தொம்தன… தொம்தன…தொம்தன….. தொம்தன… தொம்தன… தொம்தனதோம். ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு Octopus Baby… நான் தான் உந்தன் Toffee மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி (..ஹே..ஹே..ஹேய்… watch night watch….. Yes watch night watch….. Over Loaded watch night watch..) Feel my lovin’yo.. u gonna feel my lovin’yO c’mon be my lovin’ c’mon be my lovin’yo c’mon be my lovin’ c’mon be my lovin’yo ஒரு மாதிரி பாத்தது யாரு அது மாதிரி பேசியதாரு புது மாதிரி தொட்டது யாரு என் மாதிரி யாரு நீ கண்ணை அசைக்க நான் உன்னை இசைக்க.. கமபா ? என்னோட பேசி… Mute ஆகவே என்னோட தூசி Light ஆகவே என்னையும் வாசி…. Night ஆனது ராசி தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்ததா… …?… காலு.. Apple color தோலு ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு Rum-இல் செஞ்ச Eyes Gin-இல் செஞ்ச Thighs மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி ஹேய் many many money money நானே முதல் கனி கன்னி இவள் கணிணி…….( அடடா….) கண் அவிழும் கவனி……( அதுதான்…) கண்ட இடம் தொடு நீ..இது காதல் கொண்ட மேனி அஹ்.. கொஞ்சம் இதை கவனி…..( அழகா…) கொஞ்சுவதில் மதன் நீ…. ( அமுதா…) அஞ்சும் உடல் அவனி…. உன் ஆசை சொல்ல வா நீ…. குத்து மதிப்பாக முத்து பதிப்பாக.. மெல்ல மெல்ல துள்ள துள்ள மோகம் வருதா… கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தம் இட்டு முத்தம் இட்டு முக்தி அடைக… ஹேய் விங்கா விங்கா விங்கா விங்கா விங்கா விங்கா விங்க விங்க விங்க விங்க விங்க விங்காவே |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “அயன்”
Post a Comment