![]() | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
வேட்டைக்காரன் | ||||||||||||||||||||
வேட்டைக்காரன் பரம்பரடா வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் பரம்பரைடா வேட்டையாட வர்றேண்டா வேட்டைக்காரன் பரம்பரைடா வேட்டையாட வர்றேண்டா வெட்டருவா ஆயுதம்டா வேங்கை போல பாய்வேண்டா வெட்டருவா ஆயுதம்டா வேங்கை போல பாய்வேண்டா வம்பு தும்பு வேணாண்டா வந்து நின்னா தொலப்பேண்டா வம்பு தும்பு வேணாண்டா வந்து நின்னா வளைப்பேண்டா வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... மாடு போல உழைக்கணும்டா.. மதுர நீயும் மறக்கணும்டா மண்ணு திங்குற உடம்புடா மனுசனா நீயும் வாழேண்டா.. கள்ளக்காதல் வேணாண்டா.. கட்டுன மனைவி பாவம்டா.. கள்ளக்காதல் வேணாண்டா.. கட்டுன மனைவி பாவம்டா.. அம்மா சொல்ல கேளேண்டா.. ஆயுசுக்கும் அவங்கள பாரேண்டா.. அம்மா சொல்ல கேளேண்டா.. ஆயுசுக்கும் அவங்கள பாரேண்டா.. வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... பணத்துக்குள்ள ஒண்ணும் இல்லடா பாசம் வச்சா எல்லம் கிடைக்கும்டா.. பாழாப்போன தம்ம மறக்கணும்டா.. பல்லாண்டு நீயும் வாழணும்டா.. ஜாதி மதத்த ஒழிக்கணும்டா.. எல்லாம் ஒண்ணுனு நெனைக்கணும்டா.. ஜாதி மதத்த ஒழிக்கணும்டா.. எல்லாம் ஒண்ணுனு நெனைக்கணும்டா.. ஆசய கொஞ்சம் கொறக்கணும்டா... ஆண்டவன தினமும் வணங்கனும்டா.. ஆசய கொஞ்சம் கொறக்கணும்டா... ஆண்டவன தினமும் வணங்கனும்டா.. வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் பரம்பரைடா வேட்டையாட வர்றேண்டா வேட்டைக்காரன் பரம்பரைடா வேட்டையாட வர்றேண்டா வெட்டருவா ஆயுதம்டா வேங்கை போல பாய்வேண்டா வெட்டருவா ஆயுதம்டா வேங்கை போல பாய்வேண்டா வம்பு தும்பு வேணாண்டா வந்து நின்னா தொலப்பேண்டா வம்பு தும்பு வேணாண்டா வந்து நின்னா வளைப்பேண்டா வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்டைக்காரன் டோய்... வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் டோய்... |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “வேட்டைக்காரன்”
Post a Comment