![]() |
கோவா |
இடை வழி ஒரு மோதல் செய் இடை வழி ஒரு மோதல் செய் இதழ் வழி ஒரு ஊதல் செய் இடைவெளி இன்றி காதல் செய் ஓ சினேகிதா விழி வழி ஒரு ஊடல் செய் விரல் வழி ஒரு தேடல் செய் வித விதம் என கூடல் செய் ஓ சினேகிதி ஆள் என்பதும் பாராததும் ஆனால் பின்பு திருமஞ்சனம் அன்பே எந்தன் என்பால் சொன்னால் அப்பீல் இல்லை ஆரம்பம் செய்யட்டுமா கோயில் பூஜைக்கு போகாத மேளம் இது (இடை..) ஒத்தடங்கள் வெய்த சத்தங்கள் செய்த யுத்தங்கள் நடத்தும் உதடு நான்கையும் அனுமதி முத்தாடும் போது கத்தாதோ மாது ரத்தங்கள் கொதிக்க ரணங்கள் ஆகலாம் அனுசரி அத்தைக்கு பாடி ஆனாமட்டும் மொட்டு குழியும் மெல்லிய அணைச்சுப்போ இது அதிகல் பேசி ஆவதென்ன கட்டி பிடித்தால் கட்டுக்குள் அடங்கும் நோ இது (இடை..) மொத்தத்தில் கூச்சம் மொத்தமும் போச்சல் போட்டுதான் இருக்கும் உடைகள் யாவையும் வழங்கிடு வெட்கத்தை நேற்றே விட்டாச்சு காற்று ஒவ்வொரு வரியும் விவரமாக நீ விளக்கிடு முதலில் கேளு பால பாடம் ஒட்டி உரசு உள்ளுக்குள் உரசி ஊரிடும் முடிஞ்சு போச்சு ராகு காலம் மெல்ல தொடங்கும் நமது அடுத்த அனுபவம் (இடை..) அடிடா நையாண்டிய தெற்கு தெச அதிர அடிடா நையாண்டிய தெற்கு தெச அதிர தெற்கு தெச ஒசர ஊர் குலுங்கணும் பம்பைய தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா பாறையிலும் பால் வடியும் நமக்கு சாமி துணை எப்போதும்தான் இருக்கு தப்பாதுடா கணக்கு பேர் விளங்கிடும் வகது கால் எடுத்து வெச்ச இடம் செழிக்கும் வேர்வையில வெற்றி முளைக்கும் மஞ்ச நீர் அள்ளி மாம் மேல் அள்ளி தெளிச்சு வயசு பொண்ணுங்க வம்பிழுக்கும் ஒர கண்ணால உன்ன ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள ஆசையில வாசம் இழுக்கும் சிறுசு சிறுசுதான் இளசு இளசுதான் கிழிச்ச எல்லையில காத்து நிக்குது (அடிடா..) உசுருக்கு உசுரா ஒரு மர பறவையா பகலோசு இரவா பழகிய பசங்கதான் பரம்பரை பகையென வருங்குது ஒதுங்குது இருப்பினும் நீர்த்துளி இமையில வழியுது நேத்து ஓயாம வாயாடி கிடக்க இன்று போட்டாச்சு வாய் குத்த இருக்கு நாளை இதுக்கு மாற்றம் இருக்கு எல்லாம் நல்ல இடம் ஆத்தா கருவாத்த அடடா பண்ணபுறம் தெய்வ மகன் இவந்தான் தெய்வ மகன் இவந்தான் ஊர் வணங்குது நம்ம ஊரு அம்மனுக்கு இஷ்ட மகன் இவந்தான் நேந்துக்கிட்டு விட்ட மகந்தான் அழகு குத்துறாங்க தீக்குளியில் இறங்க பூக்குழியில் இறங்க தூள் பறக்குது அம்மனோ அம்மனுன்னு பக்தி உள்ள சுத்த மனம் தான் வாடி பட்டி வனவன் உருமியில் வெளுக்குறான் வீரப்பாண்டி முருகன் நாயனத்தில் பொளக்குறான் கரவந்து குலுங்குது கண்ணும் காத்தும் தலையில கழையுது கெறங்குது ராம ராசன் நெனப்புல பாரு அருக்காணி பொய்க்காலு குத்துறா நெஞ்ச திம்பான உனாட்டம் எதிரா ஊரு முழுக்க பேரு இருக்க இப்ப தென்னப்புட்டா நீயும் நானும்தான் ஒத்துமையா வாழ்ந்தா ஒத்துமையா வாழ்ந்தா இங்கே உறுத்தும் நாலு பேருக்க உருக்குழைச்சு பார்த்தா அப்போ சந்தோஷம்தான் ஊருக்கு அஞ்சு பேரு வார்த்த இங்கே வேதம் ஆக ஆச்சு மூனு பேரு வாழ்க்கை அங்க சேதம் ஆக போச்சு ஊரார் கண்ணு பொல்லா கண்ணு ஒறவா இருந்தா புடிக்காதே ஊரார் கண்ணு பொல்லா கண்ணு ஒறவா இருந்தா புடிக்காதே காலம் காலமாக இந்த ஊருக்கு இதே வேலை கண்ணு பட்டதேனோ இப்போ இங்கே நம்ம மேல எல்லை புற சாமி நீ தட்டி கேட்க வேணும் இல்லாமதான் போனா நீ கல்லுனுதான் தோணும் கண்ண தொறந்து கொஞ்சம் பாரு பசங்க கலங்க விடலாமா கண்ண தொறந்து கொஞ்சம் பாரு பசங்க கலங்க விடலாமா ஓஹோ.. வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம் போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம் ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம் லோங் வாழ்வுதான் சாங் வாழவே வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான் ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி (வாலிபா..) தப்பாகத்தான் நெனைக்காதே இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே ரைக்ட்டு டு டு டு டு எங்கே நான் தொடங்கணும் மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க (லோங்..) அழகனே தலைவனே அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே தலைவி உன் தமிழுக்கு என் தமிழ் நாட்டையே தருவியே உனக்கொரு ஈடு உன்னை அன்றி எவரை சொல்லிட எவர் இங்கு ஏது என்னைவிட தன்னடக்கம் கொண்ட பொன்மல செம்மலே புரட்சி தலைவரின் பேரனே போதும் உன் அர்ச்சனை எதற்கு இறைவனின் செல்ல மகன் நான் கண்ணனை போலே என் சொல்லில் தோன்றுதே கார் மேக வண்ணன் அவன் கானம் மயக்குதே ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே சேர்ந்து விளையாட பிருந்தாவனம் வைகுண்டமும் மார் விண்டமும் ரெண்டும் ஒன்றுதானே ஆ ஹா பூர் பாஷையும் ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே (வைகுண்டமும்..) காதல் என்றால் அத்தனையும் கனவு இதுவரை இல்லாத உணர்விது இதயத்தை துண்டாக்கும் நினைவிது மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே காதல் என்றால் அத்தனையும் கனவு கண் மூடியே வாழ்கின்ற உறவு பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோய் ஆனதே ஐயோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்றுப்புள்ளி அதை சொல்லாமல் சொல்லி நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலையாதே இதுவரை இல்லாத உணர்விது இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ (இதுவரை..) மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே (மூடாமல்..) இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் என் நெஞ்சமோ உன் போல அள்ள ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் மனதிலே உள்ளூரும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே (மனதிலே..) தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே (தேகம்..) அராபியன் சீ கோவா Hey I Swear Chynk Show will play fly like a bird அராபியன் சீ கோவா அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா ஆல்வேய்ஸ் பிஸி நம் ஆசைப்படி கோவா வாசப்படி கோவா தொட்டு வெற்றி கொடி தட்டி ஹேட்ரிக் அடி ஹிப்பிஸ் எல்லாம் தம் அடிக்கிற ஊர் தானே கோவா டூ பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா ஹாலி சேர்ச் வான் இடிக்கிற ஊர் தானே கோவா பெலிசியன் பெர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓ ஹேய் ஓ ஹேய் கேட்ட பூ மாலை தோழானம் தோள் வந்தது ஓ ஹேய் ஓ ஹேய் (அராபியன்..) fly like a butterfly sting like a bee I'll leave for the sky the one who want's to be hey body's shakin let me fly through the land you're lookin like Archie heart, feel and soul international see I've got to grab my cash note gotta pick my flight rationalle goa I'll be so high in that plane when I just stare I'll pick that brain three quarter crore people thinkin that I am strange got the body for the chance but I'm gettin that change in me relax on the beach now we've gotta little feather you're my jack on the beach join the breeze in the palm trees we're standing there looking at the brown trees கடாவும் போட்டாவும் நம் வீட்டிற்க்குள் நிற்காதடா கனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா ஹ ஹ ஹ.. கோ என்பது முன் வார்த்தைதான் வா என்பது பின் வார்த்தைதான் கோ என்றது துன்பங்களை வா என்பது இன்பங்களை (அரபியன்..) when you're comin to goa got to get that girl we party we party we twist and touch no freaks all around me kiss chynk show tyme I'm man again no chicks so look at her got her eyes on her wrists so they can't be faint when I also grip I roll up swag dee scroll up ... I'm swearing baby now with now I'm in town crazy down with have a good trip and buy another phone with I'm all over me and got another Jim cove me t-bone and I freak by the surface give money here and reek out the purchase கோவா கோவா கோவா கோ கோ கோவா தொட்டு கோ கோ கோ தட்டி கோ கோ கோவா போட்ட திட்டங்களை கை கூடும் நாள் வந்தது கேட்ட பூ மாலை தோள்வானம் தோள் வந்தது (அராபியன்..) ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம் ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம் எழுத்து வந்தோம் நல்ல வரம் ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும் எங்க புறம் பண்ண புறம் முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம் எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம் (முல்லையாரு..) (ஏழேழு..) வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா தாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மா பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை (ஏழேழு..) அள்ளி உறளுல நெல்ல போட்டு அழுத்தி அழுத்தி குத்துங்கடி அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு அமுக்கி புடிச்சு குத்துங்கடி நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு மச்சான் நேருல வர்றத பாருங்கடி அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம் கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும் நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது ஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும் அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு சத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்கு தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை (ஏழேழு..) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “கோவா”
Post a Comment